ஆரோக்கியம்

Get up to current on health-related news at Update News 360. We cover health trends, wellness advice, and breaking news on medical advancements—all in Tamil. Find out the latest recent information about leading a healthy lifestyle and being aware of health sector advancements.

அதிக நேரம் லேப்டாப் முன்னாடி செலவு செய்யறவங்க முதுகெலும்பை கவனிச்சுக்க உதவும் டிப்ஸ்!!!

முதுகெலும்பு என்பது தண்டுவடத்தை பாதுகாக்கும் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய ஒரு சிக்கலான அமைப்பு….

முட்டையை வைத்து பாயாசமா… அதுவும் முட்டை வாசனை கொஞ்சம் கூட வராம…!!!

சேமியா பாயசம், பாசிப்பருப்பு பாயசம், பயித்தம் பருப்பு பாயசம், ஜவ்வரிசி பாயசம், பால் பாயாசம், தினை பாயாசம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால்…

செருப்பு போடாம நடக்குறதால கூட ஆரோக்கியத்தில் மாற்றம் வருமா…???

புல்வெளியில் வெறும் காலில் நடப்பது பல நன்மைகளை கொடுக்கும் என்று தாத்தா பாட்டிகள் கூற நாம் கேட்டிருப்போம். இது சற்று…

பனானா மில்க் ஷேக் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா… அப்போ நீங்க தான் இத முதல்ல தெரிஞ்சுக்கணும்!!!

குழந்தைகளோ, பெரியவர்களோ பெரும்பாலானவர்களால் விரும்பி பருகப்படும் ஒரு பானம் பால். பாலின் நன்மைகளை பல்வேறு வழிகளில் பெறலாம். சாக்லேட் மில்க்…

குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூட்டு வலியிலிருந்து விடுபட நீங்கள் பின்பற்ற வேண்டிய அன்றாட பழக்கங்கள்!!!

வெப்பநிலை மாற்றம் மூட்டுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும். இது அன்றாட வேலைகளில் தலையிட்டு நம்முடைய சௌகரியத்தை போக்குகிறது. குளுமையான…

ஒரு நரைமுடியை புடிங்கி எடுத்தா நிறைய நரைமுடி வளரும்னு சொல்றாங்களே அது உண்மையா…???

பொதுவாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உண்மையைக் காட்டிலும் புரளிகள் காட்டுத்தியைப் போல விரைவாக பரவும். இது அழகு சார்ந்த…

அல்டிமேட்டான டேஸ்ட்ல பாரம்பரிய ஆப்ரிக்க மீன் குழம்பு ரெசிபி!!!

ஒரு சிலருக்கு மீன் குழம்பு என்ற சொன்ன உடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார்…

நுரையீரலில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள உதவும் டீடாக்ஸ் பானங்கள்

நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்கான விரைவான மற்றும் எளிமையான வழி உங்களுடைய அன்றாட வழக்கத்தில் ஒரு…

வின்டர் வந்தா பொடுகு தொல்லை தாங்க முடியலன்னு கவலைப்படும் நபர்களுக்காகவே இந்த பதிவு!!!

குளிர்காலத்தில் பலர் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனைகளின் பட்டியலில் நிச்சயமாக பொடுகு இருக்கும். ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் சரியான ஹேர்…

குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க சிறு பிள்ளையிலேயே அவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய வாழ்க்கை திறன்கள்!!!

நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று அவர்கள் வளர்ந்தவுடன் தன்னம்பிக்கையாகவும், சுதந்திரமாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கான திறனை கொடுப்பது…

காலை உணவுக்கு வேக வைத்த முட்டையா… ஆம்லெட்டா… இரண்டுல எது பெஸ்ட்???

காலை உணவுக்கு ஹெல்தியான மற்றும் சிறந்த ஒரு பிரேக்ஃபாஸ்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று வரும் பொழுது வேக வைத்த…

மசாலா ஃபிரைடு சிக்கன்… சண்டேக்கு ஏற்ற சரியான ரெசிபி இது தான்!!! 

சிக்கன் பிடிக்காதுன்னு சொல்ற நான்வெஜிடேரியன் பார்க்குறது ரொம்ப கஷ்டம். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் மசாலா ஃபிரைடு சிக்கன் ரெசிபி…

டெய்லி நைட் தூங்குறதுக்கு முன்ன இத ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க.. தூக்கம் சும்மா சொக்கும்…!!!

வெல்லம் என்பது பதப்படுத்தப்படாத ஒரு இயற்கை இனிப்பானாக அமைகிறது. இதில் முக்கியமான மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. வெல்லம் நம்முடைய…

தூக்கி வீசுற கிரீன் டீ பேக் வச்சு இவ்வளோ விஷயம் பண்ணலாமா…???

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான பலன்கள் கொண்டது கிரீன் டீ என்பது நமக்கு தெரியும். ஆனால் கிரீன் டீ பைகளின்…

இந்த காய்கறிகளை பச்சையா சாப்பிடறது தான் ரொம்ப நல்லது!!!

தற்போது உணவுகளை பச்சையாக சாப்பிடுவது என்பது அதில் கிடைக்கக்கூடிய பல்வேறு ஆரோக்கிய நலன்கள் காரணமாக அதிக அளவில் பிரபலமாகி வருகிறது….

இளநரையை உடனடியா நிறுத்த உங்க டயட்ல இருக்க வேண்டிய உணவுகள்!!!

இளநரை என்பது இன்றைக்கு இளைஞர்கள் இடையே மிகப்பெரிய தொல்லையாக இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. தற்போது இருக்கும் இளைஞர்கள் 30…

ஹார்ட் அட்டாக் பின்னணியில் இருக்கும் இனிப்பு பானங்கள்… உஷாரா இருக்கணும்!!!

இன்றைய புதுயுகத்தின் உட்கார்ந்த வாழ்க்கை முறை உலக அளவில் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. டயாபடீஸ், உடற்பருமன், உயர்…

இந்தப் பழக்கங்களை ரெகுலரா ஃபாலோ பண்றவங்க எப்போதும் இளமையா தெரியுவாங்க!!!

இன்றைய அதிரவான உலகில் நாம் பின்பற்றி வரும் ஓய்வில்லாத வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் நம்முடைய சருமத்தை நேரடியாக பாதிக்கிறது….

நெல்லிக்காய் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் கூட ஏற்படுமா…???

சருமம், தலைமுடி ஒட்டுமொத்த ஆரோக்கியம் எதுவாக இருந்தாலும் நெல்லிக்காய் பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இதில் நமது…