இந்தியா

Update News 360 allows you to stay up to date on all the events occurring in India. Updates and interesting national-wide Tamil news from every corner are provided on our page. We update you on everything happening throughout India, from crucial issues to breaking news.

சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிய பைக் : கீழே விழுந்தவர்கள் மீது ஏறிய லாரி… திக் திக் சிசிடிவி காட்சி!!

தெலுங்கானா : மேட்சல் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்தவர்கள் மீது…

திடீர் காலநிலை மாற்றம்… திருச்சூர் கடலில் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்.. வைரலாகும் வீடியோ..!!

அரபி கடலில் நிகழ்ந்த திடீர் காலநிலை மாற்றம் காரணமாக, கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக சாளை…

காதலுக்கு கடும் எதிர்ப்பு… கடைசியாக சந்திக்கலாம் என கூறிய காதலனை நம்பி போன கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : ஷாக் சம்பவம்!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே ஒரு முறை சந்திக்கலாம் வா என கூறி கல்லூரி மாணவியை கதற கதற…

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : பயங்கரவாதிகளுக்கு தொடர்பு? 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!!

பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி தனது காரில் சென்று…

தரைப்பாலத்தை கடந்த கார் வெள்ளத்தில் சிக்கி விபத்து : 2 வயது பேரனுடன் பாட்டி பரிதாப பலி.. கனமழையால் ஏற்பட்ட விபரீதம்!!

மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காரில் இருந்த பாட்டி, பேரன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜன்னா…

இந்தியாவுக்கு இன்று துக்க நாள் : ராணி எலிசபெத் மறைவுக்கு நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து…

முன்னணி நடிகர், முன்னாள் மத்திய இணையமைச்சர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமானார் : திரையுலகத்தினர் இரங்கல்!!

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று…

கடலில் விழுந்தவர்களை மீட்க ரோபோடிக் லைப் பாய் : கடற்படை உதவியுடன் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏற்பாடு!!

கடலில் குளிக்கும் போது ராட்சத அலைகளால் எதிர்பாராதவிதமாக இழுத்துச் செல்லப்படுபவர்களை மீட்க கடற்படை உதவியுடன் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் லைஃப் பாய்…

மத்திய அரசு நிதியை எதுக்கு எதிர்பாக்கறீங்க? அதெல்லா வேண்டாம் : கட்சி எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் ஆர்டர்!!

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2023 ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக, மத்திய…

குடிமகன்களால் உயரப் போகும் ஏழை பெண்களின் வாழ்வாதாரம்.. பீகார் அரசின் புதிய முயற்சிக்கு குவியும் வரவேற்பு!!

வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிப்பதன் மூலம் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை பீகார்…

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையில் பாஜக போட்ட பலே திட்டம் : பல கோடி செலவில் உருவாகும் ஹாட்லைன்!!

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் இந்த இரண்டு மாடிகளில் உள்ள அறைகளில் தான் நடக்கப் போகிறதாம். இங்கு…

பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பதவி.. பல மாநிங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் : பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

2024 லோக்சபா தேர்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களை மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பா.ஜ., நியமித்துள்ளது….

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் : வரவேற்பளித்த தேவஸ்தான அதிகாரிகள்!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு மனைவி,மகன் ஆகியோருடன் திருப்பதி மலைக்கு…

ரூ.24 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பாலாப்பூர் கணேஷ் லட்டு : இந்த லட்டுக்கு அப்படி என்ன மவுசு? சுவாரஸ்ய பின்னணி!!

28 ஆண்டுகளுக்கு முன் 450 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையான பாலாப்பூர் கணேஷ் லட்டு இந்த ஆண்டு 24 லட்சத்து 60…

தலைசிறந்த ராணியாக திகழ்ந்தார்.. ராணி எலிசபெத் மறைவு மிகுந்த வேதனை ; பிரதமர் மோடி இரங்கல்!!

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ராணி 2ம்…

டெல்லியில் 28 அடி உயர நேதாஜி சிலை திறப்பு : பாரதியார் பாடலை பறைசாற்றி பேசிய பிரதமர் மோடி!!

டில்லியில் கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி…

அவமதித்த தெலுங்கானா அரசு? ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும் : ஆளுநர் தமிழிசை வருத்தம்!!

தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், பல முறை அழைப்பு…

கொள்ளை அழகு.. .நிரம்பி வழியும் நீர்தேக்கம் : தண்ணீர் ஆர்ப்பரிக்கும் ஸ்ரீசைலம் அணை… கண்கொள்ளா காட்சி!!

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தற்போது வினாடிக்கு மூன்று லட்சத்து…

விவசாய நிலத்தில் அரிய வகை அபூர்வ எறும்புத்திண்ணி : குச்சியை எடுத்து விரட்டிய மக்கள்.. வைரல் வீடியோ!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ருகடா கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் அபூர்வ வகை விலங்கினமான அழுங்கு ஒன்று…

லிஃப்டில் சிறுவனை கடித்த நாய் : வலியால் துடித்தும் கண்டுகொள்ளாத உரிமையாளர்.. வைரலான வீடியோவால் பாய்ந்தது நடவடிக்கை!!

உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண்…

நாட்டில் முதல்முறையாக மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து : பாரத் பயோ டெக் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுகளில் இருந்து இரண்டாண்டுகளாக மக்கள் இன்னும்…