இந்தியா

Update News 360 allows you to stay up to date on all the events occurring in India. Updates and interesting national-wide Tamil news from every corner are provided on our page. We update you on everything happening throughout India, from crucial issues to breaking news.

பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை… DPஐ மாற்றிய பாஜகவினர் : 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரெண்டாகும் புகைப்படம்!!

நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா தங்களது டுவிட்டரின்…

அமெரிக்காவில் ஒரே வருடத்தில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள்…. வாஷிங்டனில் நடந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!

அமெரிக்காவில் வடகிழக்கு வாஷிங்டனில் கேபிட்டல் ஹில் பகுதியில் இருந்து சற்று தொலைவில் நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு…

சிலிண்டர் வாங்க முடியாத நிலை.. பச்சையா காய்கறிகளை சாப்பிடுவதா? நாடாளுமன்றத்தில் கத்தரிக்காயை கடித்து குரல் கொடுத்த எம்பி!!

சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது, பச்சையாக காய்கறிகளை சாப்பிட வேண்டும் என அரசு நினைக்கிறதா என திரிணாமூல்…

எனக்கு இன்னும் வரன் அமையல.. தமிழ் பையன் இருந்தால் என் அண்ணனிடம் சொல்லுங்கள் : தமிழில் பாட்டு பாடி ரூட் போட்ட கேரள பெண் எம்பி!!!

தேசிய இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள், புதிதாக…

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் படுகொலை.. துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடி : கூலிப்படையினர் ஏவிவிட்டது அம்பலம்!

ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்று அதிகாலை துப்பாக்கி சூடாக மாறி…

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை : 4 மாதங்களில் 4வது முறையாக விலை குறைப்பு!!

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்…

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுக்கப்படும் : கேரளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

ஆயுதம் ஏந்துபவர்களுக்கு ஆயுதம் மூலமே பதில் கொடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில்…

ஒரே நேரத்தில் 3,000 கேமராக்கள்… உலக சாதனை படைத்த அமைச்சர் ரோஜா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ரோஜா!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக…

நான் மன்னிப்பு கேட்ட மாதிரி ஸ்மிருதி இரானியும் கேட்கணும் : ஜனாதிபதி முர்முவிடம் மன்னிப்பு கேட்ட ஆதிர் ரஞ்சன் கோரிக்கை!!

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை…

தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா டெல்லி கமிஷ்னராக நியமனம் : மத்திய உள்துறை அறிவிப்பு!!

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானாவுக்கு பதிலாக அந்த…

ஆந்திர எல்லையில் தமிழக கூலித்தொழிலாளிகளை துரத்திய யானைக் கூட்டம் : தூக்கி வீசியதில் ஒருவர் பலி.. மற்றொருவர் படுகாயம்!!

ஆந்திர மாநில மலைக்கிராமம் அருகே வனப்பகுதியில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம். மகாராஜகடை அடுத்துள்ள…

37 வயது இளம் நடிகர் திடீர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம் : தற்கொலைக்கான காரணம் வெளியானது!!

மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் (வயது 37). கேரளாவின் மலப்புரத்தில் கக்காடு…

யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த பள்ளி சிறுவன் : குடித்த சக மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வந்துள்ளான்.இதனிடையே,…

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் கிடைக்குமா? நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான…

‘மலரே மவுனமா’… ஆபரேஷன் செய்யும் போது பாடல் பாடும் சிறுமி ; வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி…

கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 7 பேர் மாயம் : ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்… கரை ஒதுங்கிய சடலம்!!

ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும்…

‘இதுதான் மெத்தையா..? இங்க வந்து படுங்க…’ பல்கலை., துணைவேந்தரை அவமதித்த அமைச்சர்.. வைரல் வீடியோ.. கிளம்பும் எதிர்ப்பு!!

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேத்தன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி…

வாய் தவறி வார்த்தை வந்துவிட்டது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்பி!!

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார். நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்…

ஆசிரியைக்கு மசாஜ் செய்த பள்ளி மாணவர்.. அரசு ஆரம்பப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு…

அமைச்சருக்கு தொல்லை தந்த ஃபோன் கால்.. வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து குடைச்சல் : தூக்கம் கெட்ட அமைச்சர் எடுத்த முடிவு!!

யாரோ வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த கூறி அமைச்சருக்கு தொல்லை கொடுத்த லோன் ஆப் நிர்வாகிகள் சென்னை அருகே கைதாகினர்….

கட்டு கட்டாக பணம்… அள்ள அள்ள கிடைத்த நகைகள்… அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில்…. ஷாக் ஆன அதிகாரிகள்…

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில் பல கோடி ரூபாயும்,…