இந்தியா

Update News 360 allows you to stay up to date on all the events occurring in India. Updates and interesting national-wide Tamil news from every corner are provided on our page. We update you on everything happening throughout India, from crucial issues to breaking news.

இலவச தரினத்திற்காக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் : 20 மணி நேரம் காக்க வேண்டிய சூழல்.. 5 கி.மீ தூரம் வரை வரிசையில் நிற்கும் நிலை!!

ஆந்திரா : திருப்பதி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்…

காதலியை நம்பி ஏமாந்த காதலன் : 6 குழந்தைகளை பெற்ற பிறகும் பழிதீர்க்க காதலன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

ஹைதராபாத்தில் நேற்று பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் சையத் நசுரூதீன் கத்தியால்…

கர்நாடக அரசுக்கு புதிய தலைமை செயலாளராக மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் : அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு!!

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரான வந்திதா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு, கர்நாடக அரசின்…

ரூ.21 லட்சத்தை திருடி விட்டு ஐ லவ் யூ என எழுதி வைத்து சென்ற மர்மநபர்கள் : அதிர்ச்சியில் உரிமையாளர்!!

கோவா : ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி…

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கு : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை… என்ஐஏ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு!!

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பறிபோன விவசாயி உயிர் : கிராம மக்கள் மறியலால் தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!

ஆந்திரா : விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலியான நிலையில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி…

அம்பேத்கர் பெயர் வைத்ததால் கலவரம் : அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு.. பதற்றத்தால் போலீசார் குவிப்பு!!

ஆந்திரா : புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம்…

காங்கிரஸுக்கு டாடா காட்டிய சீனியர் தலைவர்… மாற்று கட்சிக்கு தாவி ராஜ்யசபா தேர்தலிலும் போட்டி… சோனியா ஷாக்…!!

2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது….

நம்ப வெச்சு ஏமாத்திட்டாரு.. பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது பணமோசடி புகார்!!!

சர்ச்சைக்குரிய இயக்குநராக வலம் வருபவர் தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்த நிலையில் ஐதராபாத்தை…

இந்து, கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக கோஷமிட்ட சிறுவன்… PFI கூட்டம் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம்… அதிர்ச்சி வீடியோ..!!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய பேரணியில், மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறுவன் ஒருவன் கோஷமிட்ட வீடியோ சமூக…

அமெரிக்காவில் ஆந்திர ஜோடி திருமணம்… பெற்றோர்களுக்கு நேர்ந்த சோகம் : இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் LIVE TELECAST!!

ஆந்திரா : விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து திருமணத்தை கண்ட பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர்….

தண்ணீர் தேடி கிணற்றுக்குள் இரு குட்டிகளுடன் தவறி விழுந்த கரடி : முதுகில் குட்டிகளை சுமந்து பரிதவித்த காட்சி!!

தெலுங்கானா : தண்ணீர் தேடி வந்து கிணற்றில் சிக்கிய தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் பாதுகாப்பாக வெளியேறி காட்சிகள்…

நாய்கள் துரத்தியதால் விபரீதம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 9 நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு : பஞ்சாப் அருகே நடந்த சோக சம்பவம்!!

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது…

இந்திய ராணுவ வீரரை காதல் வலையில் வீழ்த்திய பாக்., பெண் உளவாளி : ராணுவ தகவல்களை கசிய விட்டதால் வீரருக்கு நேர்ந்த கதி!!

இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச்…

லாரி கவிழ்ந்து விபத்து : நடுரோட்டில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!!

ஆந்திரா : மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் போட்டி போட்டு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள்…

உயர்கல்வி படிக்க போறீங்களா? எந்த படிப்புக்கு என்ன கட்டணம்னு தெரிஞ்சுக்கோங்க.. பொறியியல், டிப்ளமோ படிப்புக்கான் கட்டணம் உயர்வு!!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அகில இந்திய…

நீங்க மட்டும்தா குறைப்பீங்களா? நாங்களும் குறைப்போம் : பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது கேரள அரசு!!

கேரளா : மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது….

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடி குறைப்பு : மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

மீண்டும் ஒரு ஆணவக்கொலை… மகளை திருமணம் செய்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை!!

தெலங்கானா : ஐதரபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்ததால் இளைஞரை வாளால் வெட்டி கொலை…

ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு… நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா…!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். கடந்த 1991ம்…

குஜராத், இமாச்சலிலும் காங்கிரசுக்கு தோல்விதான்… உதய்பூர் சிந்தனைக் கூட்டத்தை புஸ்வானமாக்கிய PK…அதிர்ச்சியில் சோனியா..!!

டெல்லி : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து…