திடீர் உடல்நலக்குறைவு… ஸ்ட்ரெச்சரில் முதலமைச்சர்… அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து : மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்!!
திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….