லயோலா கல்லூரியில் வெடித்தது ஹிஜாப் சர்ச்சை : முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு… போராட்டத்தால் பரபரப்பு!!
ஆந்திர மாநிலம் விஜயவாடா லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம்…