இந்தியா

Update News 360 allows you to stay up to date on all the events occurring in India. Updates and interesting national-wide Tamil news from every corner are provided on our page. We update you on everything happening throughout India, from crucial issues to breaking news.

மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்… 56 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் சித்து வேலை ; கேரளாவில் பகீர் சம்பவம்..!!

கேரளாவில் மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்சம்பவத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே உள்ள…

இந்த வாரம் இவங்க இப்படி மிரட்டறாங்க.. அடுத்த வாரம் மோடி வருவாரு பாருங்க.. எம்பி சு.வெங்கடேசன் ட்விட்!!

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக்கொண்டிருக்கும்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த…

அமைதியா இருங்க.. இல்லனா உங்க வீட்டுக்கு ED வந்துரும் : எதிர்க்கட்சிகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் மிரட்டல்!

டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இரு தினங்களுக்கு முன்பு…

ராகுல் காந்திக்கு க்ரீன் சிக்னல்… இவ்வளவு பெரிய தண்டனை எதற்கு? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த…

ஆபத்தான சூழலில் டெல்டா விவசாயம்… 80% நிரம்பியும் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்து விட கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு…

இந்து கடவுள் குறித்து சர்ச்சை பேச்சு… முட்டு கொடுக்கும் ஆளும்கட்சி.. சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கண்டன பேரணி..!!

இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர். அண்மையில்…

50 ஆண்டுகள் என்ன பண்ணுனீங்க.. காங்கிரசும் வேண்டாம்.. உங்க I.N.D.I.A கூட்டணியும் வேண்டாம் ; உதறி தள்ளிய சந்திரசேகர ராவ்..!!

I.N.D.I.A கூட்டணி குறித்து தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு நடக்கப் போகும்…

அண்ணா ப்ளீஸ் என்னை விடுங்க… கதறிய +1 மாணவியை காட்டுக்குள் இழுத்து சென்ற கும்பல்.. இறுதியில் நடந்த கொடூரம்!!

அண்ணா ப்ளீஸ் என்னை விடுங்க… கதறிய +1 மாணவியை காட்டுக்குள் இழுத்து சென்ற கும்பல்.. இறுதியில் நடந்த கொடூரம்!! உத்தரபிரதே…

I.N.D.I.A. கூட்டணிக்கு ஷாக் கொடுத்த பாஜக… பிளான் போட்டு முந்திய அமித்ஷா : முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்!!

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்து பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு…

மணிப்பூர் கலவரமே முடியல.. அதுக்குள்ள ஹரியானாவில் வன்முறை… கலவரத்துக்கு வெளியான பகீர் காரணம்!!!

ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நேற்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய…

திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி… அடுத்தடுத்து விலங்குகள் நடமாட்டத்தால் பீதியில் பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பக்தர்கள் பீதியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள்…

உல்லாசமாக இருக்கலாம்… நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பிரபல சீரியல் நடிகை : ரூ.11 லட்சம் சுருட்டல்!!

முதியவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் : பிரபல சீரியல் நடிகையை தூக்கிய போலீஸ்!! மலையாள தொலைக்காட்சி…

அமைச்சருக்கு அவமரியாதை.. அழைப்பிதழில் அச்சிடப்படாத பெயர் : அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

அமைச்சருக்கு அவமரியாதை.. அழைப்பிதழில் அச்சிடப்படாத பெயர் : அதிகாரிகள் சஸ்பெண்ட்!! கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR)…

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்… வாக்களித்தவர்களை நினைத்து அழுதபடியே வெளியேறியதால் பரபரப்பு…!!

வாக்களித்தவர்களை நினைத்து தன்னை தானே கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…

இராட்சத கிரேன் விழுந்து 15 தொழிலாளர்கள் பலி… மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது நிகழ்ந்த சோகம்..!!

மகாராஷ்டிராவில் சாலை அமைக்கும் பணியின் போது இராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மும்பை – நாக்பூரை…

பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த மாணவர்கள்… பகீர் சம்பவம்… கிராமத்தில் வெடித்த கலவரம்…!!

ராஜஸ்தானில் பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. பில்வாரா மாவட்டத்தில் உள்ள…

மணிப்பூர் வீடியோ.. நீதிமன்றத்தை நாடிய பாதிக்கப்பட்ட பெண்கள் : மத்திய அரசு திடீர் மனு.. உச்சநீதிமன்றத்தில் இன்று பரபர..!!!

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய…

3வது முறையாக கட்சி விட்டு கட்சி தாவும் பிரபல நடிகை… அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய டெல்லி பயணம்?!

பாஜகவில் சேரும் பிரபல நடிகை… அமித்ஷா முன்னிலையில் கட்சியில் இணைய டெல்லி பயணம்?! தெலுங்கு திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட்…

ஓடும் ரயிலில் பயணிகளை துப்பாக்கியால் சுட்ட சிஆர்பிஎஃப் வீரர் : விசாரணையில் அதிர்ச்சி!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம்…

காணாமல் போன இந்திய ராணுவ வீரர்… காரில் ரத்தக்கறை : காஷ்மீரில் அதிர்ச்சி!!!

காணாமல் போன இந்திய ராணுவ வீரர்… காரில் ரத்தக்கறை : காஷ்மீரில் அதிர்ச்சி!!! ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்…

5 வயது சிறுமி… நெஞ்சை பதற வைத்த கொடூர சம்பவம் : குலுங்கிப் போன கேரளா!!

கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரளாவின் கொச்சி அருகே…