கர்நாடகாவில் ஆட்சியமைக்கப் போவது யார்..? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ; அதிர்ச்சியில் பாஜக, காங்கிரஸ்!!
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்…