தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு… கணவனுக்கு எழுந்த சந்தேகம் : வீடியோ காலில் மனைவி செய்த செயலால் காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி : வெளி நாட்டில் வேலை செய்யும் கணவருடன் வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் பேசும் போது தகராறு ஏற்பட்டதால் மனைவி…

சாலையில் ஒய்யாரமாக நடைபோட்ட பாகுபலி… அச்சப்படாத வாகன ஓட்டிகள் ; வைரலாகும் வீடியோ!!

கோவை – மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் காட்டு யானை பாகுபலி உலா வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில்…

பாரில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு.. இளைஞரை கொன்ற நண்பர்கள் ; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

திருச்சி : திருச்சி உறையூர் பகுதியில் குடிபோதை தகராறில் நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார்…

கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு… இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 47 ஆண்டுகள் திரைப்பயணம்… Common Cover Picture வெளியீடு… டிரெண்டிங்கில் #47YearsOfRajinismCCP!!

எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த ஆக்‌ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில்…

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் மோசடி.. தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் கைது..!!

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது….

75வது சுதந்திர தின விழா… 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கோவை மாவட்டத்தில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட…

மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியம்… 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 மாணவர்கள் இணைந்து அசத்தல்

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 கல்லூரி மாணவ மாணவிகள், மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து…

மழை காரணமாக மரம் சரிந்து விழுந்து விபத்து… சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் பரிதாப பலி..!!

வேலூர் : மழை காரணமாக மரம் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்…

கழுத்தை நெறித்த கடன் பிரச்சனை… பூச்சி மருந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பாமக பிரமுகர்… !!

காஞ்சிபுரம் அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட…

மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர் : மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட…

மீண்டும் கர்ப்பமான ரஜினியின் மகள்..! மகிழ்ச்சியில் குடும்பம்..!

தமிழ் திரையுலகு மட்டுமல்லாது பேன் இந்தியா லெவல் பேமஸ் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்….

இஸ்லாமியர்கள் இல்லாத கிராமம்… … மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள்.. மதநல்லிணக்கத்தை போற்றும் காசாநாடு புதூர்!!

தஞ்சை : இஸ்லாமியர் வசிக்காத தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, மொகரம் பண்டிகையை…

மளிகைக்கடைக்காரர் ஓடஓட கொடூரமாக வெட்டிப் படுகொலை : கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்..!!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் அருகே பல வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வந்த கடையின் உரிமையாளர்…

போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவர் கைது : சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி

திருச்சி : திருச்சியில் போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்….

இது வீடா… இல்ல குடோனா…? கதவை திறந்ததும் குவியல் குவியாக குட்காவும், போலி மதுபானமும்… சோதனை நடத்திய தனிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தஞ்சை : தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ…

தமிழக அரசை கண்டித்து தட்டு ஏந்தி பிச்சை கேட்டு போராட்டம்… ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நூதன முறையில் கவன ஈர்ப்பு…!!

கன்னியாகுமரி : ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் கிரிப்பாறை அரசு…

புதிய மின்சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பா..? தமிழக மின்கழக தொழிலாளர் சங்கம் விளக்கம்..!!

புதிய மின் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா..? என்பது குறித்து தமிழ்நாடு…

பள்ளிக்கு அருகே டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு : கொந்தளித்த பொதுமக்கள்… சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

கோவை தடாகம் சாலை கே.என். ஜி.புதூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நூற்றுக்கும்…

மீண்டு வருவதற்குள் மின் கட்டண உயர்வு… எப்படி சமாளிக்க முடியும்? தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறியாளர்கள் போராட்டம்!!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்….

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி… பரோலில் சென்று வந்த நிலையில் விபரீத முடிவு..!!

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை கிழித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…