தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

ஆன்லைனில் கடன் பெறாத இளம்பெண்ணுக்கு மிரட்டல் : APP LINKஐ கிளிக் செய்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீருடன் கெஞ்சும் வீடியோ வைரல்!!

கோவை : மொபைலில் வந்த ஆன்லைன் கடன் லிங்கை கிளிக் செய்ததால் கடன் வாங்கியதாக இளம்பெண்ணுக்கு செல்போன் மூலம் டார்ச்சர்…

அது வந்து… அத எப்படி சொல்றது.? செய்தியாளர்கள் கேள்விக்கு மலுப்பலாக பதில் சொல்லி நழுவிய அமைச்சர்!!

தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் தண்ணீரை ஏன் நிரப்ப வில்லை என கேட்டதற்கு ஏரி குளங்களில் தண்ணீரை…

தைரியம், திறமை இருந்தால் இத பண்ணுங்க… அதுக்கப்பறம் போராட்டம் நடத்துங்க : அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்!!

பாஜகவிற்க்கு தையரியமும், திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள்…

கரூரில் முதல்முறையாக புத்தக திருவிழா.. ஆயிரம் பேர் அமரும் வகையில் சிறப்பு ஏற்பாடு : தேதியை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறைசார்பில் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு…

தனியாக வசிக்கும் மூதாட்டியை குறிவைத்த கொள்ளையர்கள் : நகைக்காக கோவையில் அரங்கேறிய பயங்கரம்..!!

கோவை : தனியாக இருக்கும் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு படுகொலை செய்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார்…

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் ; விவசாயிகள் வேதனை…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு…

டிவி மெக்கானிக் அரிவாளால் வெட்டிப் படுகொலை : சில மணி நேரங்களில் குற்றவாளிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைத்த சம்பவம்!!

நத்தம் அருகே டி.வி. மெக்கானிக் அரிவாளால் வெட்டி கொலை கொலை செய்த உதயக்குமாரை கிராம மக்கள் தாக்கியதில் நத்தம் அரசு…

சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் கட்டு கட்டாக பணம்… ரெய்டில் சிக்கிய ரூ.200 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் : வருவாயை மறைத்தது அம்பலம்!!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சினிமா…

சுயநலம் இல்லாதவர் விஜயகாந்த்.. அவர் இல்லையென்றால் நான் தெருவுலதான் இருந்திருப்பேன் : பிரபல நடிகர் ஓபன் டாக்!!

நடிகர் விஜயகாந்த் தனது திரைவாழ்வில் பலரையும் தூக்கிவிட்டவர். இதில், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் என பலரும்…

உணவு பார்சல் கட்டுவதில் தகராறு.. பரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை… மதுபோதையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

தூத்துக்குடியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், பரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

தந்தையை கொலை செய்ததாக 15 வயது மகன் கைது செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கூண்டோடு சிக்கிய கும்பல்… 6 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

பழனி அருகே 5 மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கொலை சம்பவத்தில் மேலும் நான்கு…

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் பெயரில் உணவு விநியோகம்… சூப்பர் காம்பினேஷனில் அசத்திய ரசிகர்கள்..!!

கோவை : நடிகர் அஜித் திரையுலகிற்குள் வந்து 30 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் சார்பில், கோவையில் உள்ள…

கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது… 2 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருச்சி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர்…

ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பிய பில்லூர் அணை ; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம்…

வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை : தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் அடையாளம் தெரியாத வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை தனிப்படை அமைத்து…

Week End-ல பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பதவி உயர்வுக்காக செயற்கை காலி பணியிடங்களை உருவாக்கக் கூடாது : அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை

சென்னை : பதவி உயர்வுக்காக செயற்கையாகவே காலி பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்று தமிழக தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை…

ஆர்ப்பரித்து கொட்டும் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய்… பொதுமக்கள் செல்ல தடை விதித்து உத்தரவு

கோவை : தென்மேற்கு பருவ மழையினால் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. தென்மேற்கு பருவமழை…

தடை செய்ய புகையிலைப் பொருட்கள் விற்பனை : 2 பெண்கள் கைது.. 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்களை கைது செய்து சிறையிலடைத்தனர்….

குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்… பெற்றோர்கள் அச்சம்..!!

காஞ்சிபுரம் : பள்ளியின் வெளியே விற்க்கும் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

காதலி பேசாததால் ஆத்திரம்… காதலியின் கழுத்தை அறுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்..!

திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ள நா….