தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

போதை தரும் மாத்திரைகள் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை : பிரபல மருந்தக உரிமையாளர் கைது

மதுரை : மதுரையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதை உணர்வளிக்கும் நரம்பியல் மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த பிரபல…

முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வருகை ; 250 ஏக்கர் வாழை சேதம்.. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு

திருச்சி : முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 250 ஏக்கர் வாழை…

களைகட்டிய உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா… சப்பரத்தில் பனிமய மாதா பவனி!!

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா பவனி நடைபெற்றது….

வால்பாறையில் தொடர்ந்து பெய்யும் கனமழை : 3வது முறையாக சோலையார் அணை திறப்பு

வால்பாறையில் கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையார் அணை திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கன…

ஊரெங்கும் மழை, வெள்ளம்… பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மதுரை : கனமழையால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதா…? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி…

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் பள்ளி…

வாகன ஓட்டிகளே உஷார்… வேகம் விவேகமல்ல : இது மழைக்காலம்… தொடரும் சாலை விபத்துகள்!!

மழைக்காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலைகளில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடந்தவண்ணம்…

தாராபுரம் அருகே தனியார் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 4 பேர் பலியான சோகம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்….

இருசக்கர வாகனம் மீது மரம் விழுந்து விபத்து : தந்தை, மகன் படுகாயம்… ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதி!!

வேலூர் : குடியாத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் தந்தை மகன் படுகாயமடைந்த…

பிரபல தனியார் பள்ளியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிப்பு : நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி வேலம்மாள் தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது….

தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் எங்கடா? தனியார் உணவகத்தில் ரகளை : கடை ஊழியர்களுடன் மல்லுக்கட்டிய வாடிக்கையாளர்.. வைரல் வீடியோ!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் வழங்காததால் கடை பணியாளர்களுக்கும்…

ஓம் நமச்சிவாயா… ஓம் நமச்சிவாயா… கோவில் சுற்றுச்சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!!

கோவை : கோல்டுவின்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுயம்பு தம்புரான் கோவில் சுற்று சுவரை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன்…

தைரியமா இருங்க, நான் இருக்கன்ல : நரிக்குறவர் குடியிருப்பில் ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி ஆட்சியர் மக்களுக்கு ஆறுதல்!!

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் : திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

திண்டுக்கல் அருகே பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம்…

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கனஅடியாக உயர்வு… ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விற்பனை விறுவிறு… சாட்டின் வகை துணி கொடிகளுக்கு மவுசு..!

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் 75வது…

பிணைய ஒப்பந்தத்தை மீறி போதை காளான் விற்பனை… கொடைக்கானலில் வியாபாரிகளுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிப்பு

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஆறு மாத நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய, போதை காளான் கஞ்சா வியாபாரிகளுக்கு முதன்முறையாக ஆறு…

முழு கொள்ளளவை எட்டிய பொள்ளாச்சி ஆழியார் அணை… ஆனைமலை உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி…

முக்கொம்பு அணையில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு… நள்ளிரவில் உடனடியாக ஆய்வு செய்த ஆட்சியர்..!!

திருச்சி : திருச்சி முக்கொம்பு அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில்…

தொடரும் கனமழை எச்சரிக்கை… தூத்துக்குடியில் 3 வது நாளாக கரையில் படகுகளை நிறுத்தி வைத்த மீனவர்கள்…!!

கனமழை எச்சரிக்கை காரனமாக தூத்துக்குடி-யில் இன்று 3-வது நாளாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான…

வண்டிய எடுக்கறதுக்கு முன்னாடி, இன்றைய பெட்ரோல், டீசல் விலைய தெரிஞ்சுக்கோங்க…!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…