தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கோவையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்: ஜனநாயக கடமையாற்றிய அதிமுக வேட்பாளர்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தனது வாக்கினை பதிவு…

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு தான் இருக்கிறது : வாக்களித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!!

விழுப்புரம் : தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாகவும், நகர்புற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும்…

வீட்டில் வைத்து பணம் விநியோகித்த திமுகவினர்: முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்…கோவையில் மீண்டும் பரபரப்பு..!!

கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் பணம் வழங்கிய திமுக.,வினரை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் 93…

நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர திமுக நிச்சயம் வெற்றி பெறும் : வாக்களித்த பின் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை!!

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் 90 வயதுடைய முதியவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடித்து…

வாக்களித்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் : கோவையில் திமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்..!!

கோவை : கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியில் வானதி சீனிவாசன் வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான…

ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம் : வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு…

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்?: கையெடுத்து கும்பிட்டது இதற்குதானாம்…வாக்குச்சாவடியில் சலசலப்பு..!!

“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே…

வாக்குச்சாவடிக்கு அருகில் பணம் விநியோகிக்கும் திமுக: கோவையில் அ.தி.மு.க, பா.ஜ.க.,வினர் போராட்டம்..!!

கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி…

வீல் சேரில் வந்து வாக்களித்த 95 வயது முதியவர்: ஜனநாயக கடமையாற்றியதாக மகிழ்ச்சி..!!

கோவை : கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, அதிகாரிகள் வழங்கிய…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது..!!

சென்னை: தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489…

கோவையில் அராஜகம் செய்து வன்முறையை தூண்டி வெற்றி பெற நினைக்கிறது திமுக : விடுதலையான பின் எஸ்.பி.வேலுமணி பகீர் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் திமுக.,வினர் அராஜகம் செய்து வெற்றி பெற நினைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் கரூரில்…

கூடங்குளம் விவகாரம் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…உங்கள் மாவட்டத்தில் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

திமுக நிர்வாகிகள் போல் செயல்படும் காவல்துறை : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் : காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாமல் திமுக கட்சி நிர்வாகிகள் போல் செயல்படுவதாகவும், திமுக தேர்தல் வேலைகளையும் அவர்களே பார்ப்பதாகவும்…

தொடர்ந்து தேர்தல் விதி மீறல் புகார்கள் : கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம்

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து தேர்தல் விதிமீறல்கள் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல்…

இது என்னடா ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சோதனை…! அடுத்தடுத்து காதல் ஜோடிகள் தஞ்சம்…!!

சேலம் : ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு எற்பட்டது. சேலம்…

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி பாஜக புகார் மனு…

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட…

ஆட்சியர் அலுவலகத்துக்கு கொலுசுடன் வந்த மநீம கட்சியினர்: திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்..!!

கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுக கொடுத்த கொலுசு மற்றும் டோக்கனுடன் வந்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம்…

சிறையிலிருந்து வந்த மருது சேனை கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம் செய்த ஆதரவாளர்கள்….சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!

மதுரை : மதுரை மத்தியச் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகருக்கு அவரது ஆதரவாளர்கள் குடம்…

பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்கு பிரசவ வலி: பெண் குழந்தை பெற்ற பாஜக வேட்பாளர்…வாழ்த்து தெரிவித்த வார்டு மக்கள்..!!

தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தமிழகத்தில் நகர்ப்புற…