தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

நாமம் போடவும், பட்டை அடிக்கவும் உரிமை உள்ளது அதே போல நாத்திகத்தையும், ஆத்திகத்தையும் கிண்டல் செய்ய கூடாது : கமல் கருத்து!!

கோவை : நாமம் போடவும், பட்டை அடிக்கவும் எல்லாருக்கும் உரிமையுண்டு எனவும், நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் கிண்டல் அடிக்கக்கூடாது என்றும் மக்கள்…

தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!! பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21…

ஆற்றில் மர்ம முறையில் மிதந்து வந்த சடலம்…!! போலீசார் விசாரணை…!

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இறந்து மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை…!

சென்னை : புழல் அருகே செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு…

மாஸ்டர் பட பாணியில் மாஸ் காட்டிய டூப் விஜய் : பேருந்தில் ஸ்டைல் காட்டியும், வடை சுட்டும் விஜய் ரசிகர்களுக்கு வாக்கு சேகரிப்பு!!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்கும் விஜய்க்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உண்டு. இவரை அரசியலுக்குள் இழுக்க ரசிகர்கள் போஸ்டர்…

சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைப்பு…! போலீசார் விசாரணை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து…

உண்மையை உரக்க கூறியதால் கிடைத்த பரிசு : திமுக பிரமுகரின் மகள் மீது புகார் கொடுத்த சுயேட்சை வேட்பாளர் கம்யூ., கட்சியில் இருந்து நீக்கம்!!

கோவை : கோவையில் திமுக வேட்பாளர் தர்மத்திற்கு செலவு செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி…

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு : போலீசாரை அவதூறாக பேசியதாக வந்த புகார் மீது நடவடிக்கை!!

விழுப்புரம் : முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு…

சுயட்சை வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினர்…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் சுயட்சை வேட்பாளரை ஆதரித்து விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர்…

வாக்காளர்களை கவர விதவிதமான பரிசுப்பொருட்கள் : வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ், பணம்.. விதிகளை மீறி விநியோகிக்கும் திமுகவினர்!!

கோவை : கோவையில் வாக்காளர்களை கவர திமுக வேட்பாளர்கள் வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ் மற்றும் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம்…

தஞ்சையில் சிக்கிய மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பல் : ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… தமிழகத்தில் பரபரப்பு..!!

தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல்…

வடமாடு மஞ்சுவிரட்டு என்ற பெயரில் காளையை துன்புறுத்திய வீரர்கள்… கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்…

தருமபுரி : தருமபுரி அருகே அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் வாலை…

திமுக வேட்பாளர் மீது திமுக நிர்வாகி மோசடி புகார்… தாயுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி : திருச்சி மாநகராட்சியில் 36 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பண மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி திமுக…

குடிபோதையில் தகராறு : ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சமையல் மாஸ்டர்கள்…

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குடிபோதையில் சமையல் மாஸ்டர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து திண்டுக்கல்…

கோவையில் பிரபல தியேட்டருக்கு விசிட் அடித்த FIR படக்குழு : ஓடிடி தளம் குறித்து பெருமையாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்!!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள…

‘ஓட்டுக்கு பணம்..நாட்டுக்கு அழிவு’: உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கைது..!!

கோவை: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்…

கோவையில் கோர விபத்து: கார் மீது மோதிய டிப்பர் லாரி…புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

கோவை: கோவை அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்: ‘அரோகரா’ கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள்!!

திருச்செந்தூர்: 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின்…

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரண் : குடும்ப சண்டையால் விபரீதம்!!

விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…

சென்னையில் 104வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஹேப்பி..!!

சென்னை: சென்னையில் 104வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

அதிமுக தொண்டரை பிளேடால் கிழித்த திமுக.,வினர் : பிரச்சாரம் செய்தவதை தடுத்து அராஜகம்!!

கோவை : தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்த அதிமுக தொண்டரை திமுகவினர் பிளேடால் கிழத்த…