தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் : நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்…

திருவாரூர் : மன்னார்குடி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலையின் நடுவே நெல் மூட்டைகளை…

80 ஆண்டு காலத்தில் ஏற்படும் வெறுப்பை 8 மாதத்தில் சம்பாதித்த திமுக : அண்ணாமலை விமர்சனம்

கன்னியாகுமரி : 80 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் ஏற்படும் வெறுப்பு கடந்த 8 மாத திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு…

உடல் எடையை அதிகரிக்க பெண் செய்த காரியம்.. காவலர் பணி உடற்தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்து அனுப்பிய போலீசார்..!!!

புதுச்சேரி : கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் உடல் எடை அதிகரிக்க ஆடை மேல் ஆடையாக 4 பேண்ட் அணிந்து…

காதல் திருமணம் செய்த ஜோடி…பிரித்து வைத்த பெற்றோர்: விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

கோவை: கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது…

கஞ்சா வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை : தொழில் போட்டியில் பறிபோன உயிர்…

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

இரவில் லோடுமேன்…பகலில் கவுன்சிலர் வேட்பாளர்: ஒயிட்&ஒயிட்டில் படுஜோராக வாக்கு சேகரிக்கும் மானமதுரை அதிமுக வேட்பாளர்..!!

சிவகங்கை: மானாமதுரையில் லோடுமேன் வேலை பார்க்கும் ஒருவர் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். மானாமதுரை 14-வது வார்டு…

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய தலைமை ஆசிரியர்… செல்போனில் பேச விடாததால் ஆத்திரம்…

திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு…

சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் : சமூக வலைத்தளம் மூலம் காதல் வலை வீசிய வாலிபர் கைது…!

புதுச்சேரி : புதுச்சேரியில் 17 வயது சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார்…

பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு… வாக்கு சேகரித்து விட்டு வீடு திரும்பிய போது சோகம்

திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

லிஃப்ட்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்..!! வெடவெடத்து போன ரசிகர்கள்..!

திருச்சி : திருச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம்,அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில்…

வைரலாகும் திருச்சி டிக்டாக் வீடியோ…! இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு….

திருச்சி : திருவெறும்பூர் காவல் நிலையம் முன்பு டிக் டாக் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் குறித்து போலீசார்…

தஞ்சையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்… வாட்ஸ் ஸ்டேட்டஸ்-ஆல் தப்பிய வாத்தியார்..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு விட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக…

கோவையில் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்..!!

கோவை: ஆசிரியர் கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியர்களை நியமனம் செய்ய கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர்…

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்: கோவையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்கள்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…

நீட் விலக்கு மசோதா விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டம் கூடுகிறது..!!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது….

இன்றோடு 96 நாட்கள் ஆகிருச்சு…: விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை..!!

சென்னை: சென்னையில் 96 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில்…

“டயரை கூட விட மாட்டீங்களா டா… ” : லாரியின் டயரை திருடிய வாலிபர்கள் கைது…!!

புதுச்சேரி : புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய வாலிபர்களை போலீசார்…

கோவை மாவட்டத்தில் 1052 மனுக்கள் வாபஸ் : இறுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை வெளியீடு

கோவை: கோவை மாநகரில் உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 264 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…

பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு : கமுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக…

ராமநாதபுரம் : 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில்…

கோவை அரசு மருத்துவமனையில் ஜனவரி மாதத்தில் மகப்பேறு உயிரிழப்பு இல்லை : நன்றி கூறிய டீன் நிர்மலா!!

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஜனவரி மாதத்தில் மகப்பேறு உயிரிழப்பு…