தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது… பீதியில் மக்கள்

விருதுநகர் : விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை…

தஞ்சையில் கனிம கொள்ளையில் ஈடுபடும் தனியார் நிறுவனம்… 7ம் தேதி கட்டிட பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தஞ்சை : கனிம கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் அராஜகப் போக்கை கண்டித்து வரும் 7ம் தேதி தஞ்சை…

25 ஆண்டுகளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுத்த திமுக : கருணாநிதி சிலையிடம் மனு கொடுத்து முறையிட்ட நிர்வாகிகள்

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் மதுரையில் உள்ள கருணாநிதி சிலையிடம் மனு…

திமுக தலைமைக்கு கோவையில் வலுக்கும் எதிர்ப்பு : மாற்று கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் திமுகவினர் மறியல்!!

கோவை : பொறுப்பாளர்களுக்கு கவுன்சிலர் சீட் ஒதுக்காமல் மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலில்…

ஆளுங்கட்சிக்கு மட்டும் தனி சட்டமா..? தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாரபட்சம் காட்டுவதாக பாஜக புகார்.. இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு—!!

திருச்சி : திருச்சியில் தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…

முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…

திருச்சி : திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம்…

வித்தியாசமான முறையில் வேட்பு மனு : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து குதிரையில் வந்து மனு அளித்த சுயேட்சை வேட்பாளர்!!

கோவை : பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் சுயேட்சை ஒருவர்குதிரையில் வந்துவேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி…

அறிஞர் அண்ணா 53வது நினைவு தினம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்…

திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

தரமற்ற சிக்கனால் சிக்கிய முஹைய்தீன் பிரியாணி கடை : ஊசிப் போன குஸ்கா.. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பறிமுதல்!!

விழுப்புரம் : திறக்கபட்டு மூன்று  மாதமே ஆன பிரியாணி கடையில் 3 நாட்களான பழைய கோழி கறி பிரியாணி வழங்கியதாக…

கல்லூரி மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் திமுக : கோவையை தொடர்ந்து வேலூரிலும் 22 வயதான கல்லூரி மாணவி போட்டி

வேலூர் : வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில், திமுக சார்பில் கல்லூரி மாணவி தேர்தலில் களம் காணவுள்ளார். வேலூர் மாவட்டத்தில்,…

வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் : கோவை மேயராக நிறுத்தப்பட வாய்ப்பு!!!

கோவை : அதிமுக சார்பில் கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்…

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்…! பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…

தூத்துக்குடி : கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர்…

எலித் தொல்லையால் பறி போன உயிர் : மருந்து தடவிய கேரட்டை சமைத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாப பலி!!

கோவை : பொள்ளாச்சி அருகே எலியை கொல்ல எலி மருந்த தடவி வைத்த காய்கறிகளை சமைத்துச் சாப்பிட்ட கல்லூரி மாணவி…

மாட்டு வண்டியை ஓட்டி வந்து மாஸ் காட்டிய ம.நீ.ம வேட்பாளர் : வேட்புமனு தாக்கலின் போது சுவாரஸ்யம்!!

கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது….

இதென்னடா கொங்கு மண்டலத்துக்கு வந்த சோதனை : கோவை, திருப்பூரை தொடர்ந்து ஈரோடு மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை!!

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியான நிலையில் இதுவரை 9 ஆடுகள்…

SMS கொரோனா விழிப்புணர்வு வாகனம் : கோவையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

கோவை : கோவையில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சூரியன் எப்எம்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில் விரோதம் : திமுக வட்டச்செயலாளர் கொலை சம்பவம்.. 2 பேர் கைது

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக்…

மாறவே மாறாத பெட்ரோல், டீசல் விலை : 4வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் ஒரே விலை… வாகன ஓட்டிகள் நிம்மதி!!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சார்ந்த 9 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை…

குழாய் உடைப்பால் 30 நாட்களாக வீணாகும் குடிநீர் : நடவடிக்கை எடுக்குமா குடிநீர் வாரியம்..? எதிர்பார்ப்பில் மக்கள்..!!

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ…