தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

திருவாரூர் : திருவாரூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கோவையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைகிறது…ஆனால் அலட்சியம் கூடாது: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

கோவை: கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமரன் இன்று…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…

நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை : குழந்தையை மீட்ட காவல்துறையினர்

திருச்சி : திருச்சி அருகே அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும்…

அரசு பேருந்து ஓட்டிய திமுக எம்எல்ஏ : 8 ஆண்டுகளாக பேருந்து இல்லாத வழித்தடங்களில் புதிய சேவை துவக்கம்!!

விழுப்புரம் : கடந்த 8 ஆண்டுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்தை ஓட்டி சேவையை…

கூலி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்: கோவையில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவையில்…

கிறிஸ்துவ தேவாலயத்தில் இருந்த செபஸ்தியர் சிலை அவமதிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடும் போலீசார்!!

கோவை : கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை…

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வெடித்த நாட்டுவெடிகுண்டு…அடுத்தடுத்து 6 வெடிகுண்டுகள் பறிமுதல்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் ஏறி நாட்டு வெடிகுண்டு வெடித்த நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து 6 நாட்டு வெடிகுண்டுகளை…

அரசு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய விவகாரம் : கோவையில் பாஜக பிரமுகரை கைது செய்தது போலீஸ்..!!

கோவை : கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்….

7 வருட காதல் வெற்றி.. திருமணத்தில் இணைந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி : 8 மாதத்தில் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி : அருமனை அருகே திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருமனை…

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு…மதமாற்றம் முயற்சி நடந்ததாக எந்த புகாரும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!!

தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக எந்த புகாரும்…

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கா?: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

சென்னை: 81வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள்…

கோவளம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் : ஆபத்து காத்திருப்பதாக மீனவர்கள் அச்சம்…

கன்னியாகுமரி : கோவளம் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி அடுத்துள்ள கோவளம்…

நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : கைதான நபருக்கு கையில் மாவுக்கட்டு.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக விளக்கம்!!

நகைக் கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வெட்டியதாக கைதான நபர் பாத்ரூமில் வழுக்கி…

தமிழகத்தில் கட்டாயம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!

தஞ்சையில் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு…

லாவண்யா குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

சென்னை : தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்…

பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு…

திருவள்ளூர் : பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். திருவள்ளூர்…

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிக்கப்படவில்லை : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

புதுச்சேரி : மக்களின் வாழ்வாரதத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்….

முழு ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை : வருவாய் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் : பழவேற்காட்டில் முழு ஊரடங்கை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்….

கோவில் வாசலில் நடந்த திருமணங்கள் : முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!!

மதுரை : இன்று முழு ஊரடங்கையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றது. தமிழக அரசு…