தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் 66 லட்சம் வௌிநாட்டு கரன்சி பறிமுதல் : அதிகாரிகள் விசாரணை…

திருச்சி : திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள்…

களைகட்டிய ஒகேனக்கல் : சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்

தருமபுரி : ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு சிறு தொழிலாளர்கள்,…

‘உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு புகார்’: கருப்பு துணியால் கண்ணை கட்டி மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி…

வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு…! போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!

தருமபுரி : தருமபுரியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல்…

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது…! திருவள்ளூரில் நடந்த கொடூரம்…!!

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்ஆரணி…

சாலையில் சென்ற அரசுப்பேருந்தில் கழன்று ஓடிய சக்கரம்…சமயோஜிதமாக செயல்பட்ட ஓட்டுநர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!

திருப்பூர் : அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியதால் ஓட்டுநர் நடத்துநரால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகளை…

வலிமை பட வில்லனுடன் நடிகை செய்த வேலையை பாருங்க : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அஜித் ரசிகர்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக காத்திருந்த வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவமுதும் வெளியாக…

கொலை என கண்டெக்கப்பட்ட ஓட்டுநரின் சடலம் : சிசிடிவி காட்சி மூலம் விபத்து என கண்டுபிடிப்பு!!

கோவை : தலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், ஹேண்ட்பிரேக் போடாததால் ஓடிய…

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : பாதுகாப்பு பணியில் 3 அடுக்கு போலீசார்!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் தெரியுமா? பரிதாப நிலையில் சென்னை.. முதலிடத்தில் தருமபுரி!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138…

விலை ஏற்றமா? இறக்கமா? வெளியானது இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 108வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில்…

வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் : மாநகர காவல் துணை ஆணையரிடம் பாஜக புகார்…

நெல்லை : நெல்லையில் வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சர்கார் படம் போல் கள்ள ஓட்டு போட்ட நபர்.. இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு… கரூரில் பரபரப்பு

கரூர் : கரூரில் பாலசுப்ரமணி என்பவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டுச் சென்று விட்டதால், தான் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க…

அமைதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி : டிஜிபி சைலேந்திர பாபு…

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும்,…

பி.பி.இ கிட் இல்லாமல் வாக்களித்த கொரோனா நோயாளிகள் : அதிகாரிகள் அலட்சியத்தால் தொற்று பரவும் அபாயம் …

கோவை: கோவையில் வாக்களிக்க வந்த கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால் கொரோனா தொற்று…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : ஜி.சி.டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து…

இதுதான் ஜனநாயக கடமை… தள்ளாடும் வயதிலும் வாக்களித்த 105 வயது மூதாட்டி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 105 வயது மூதாட்டி தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை பதிவு செய்தார்….

கடமை தவறிய பிரபலங்கள்..! வாக்களிக்க வராதவர்கள் இத்தனை பேரா..?

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அரசியல் தலைவர் முதல் திரை பிரபலங்கள் வரை…

வாக்குச்சாவடிகள் மாறி மாறி வாக்களித்த திமுக வேட்பாளர் : 2 முறை வாக்களித்ததாக வேட்பாளர்கள் புகார்

திருச்சி : திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி…

வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த திமுக : வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்.. போலீசார் பேச்சுவார்த்தை!!

விழுப்புரம் : வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே வாக்களிக்க வருபவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி திமுகவினர் ஓட்டு கேட்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில்…

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிப்பு : கோவையில் பல்வேறு இடங்களில் கால்கடுக்க காத்திருந்த வாக்காளர்கள் சாலை மறியல்!!

கோவை : கோவையில் வாக்களிக்க அவகாசம் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….