டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

கொடி பறக்குமா? பறக்காதா? விஜய்க்கு செக் வைத்த போலீஸ்.. த.வெ.கவினர் அதிர்ச்சி!

சினிமாவில் இருந்து விரைவில் விலக உள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, கடந்த 22ஆம்…

கூட்டணியில் இருக்கும் போது நாங்க நல்லவங்க.. இப்ப கெட்டவங்களா? அண்ணாமலைக்கு இபிஎஸ் சுளீர்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது….

திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

“உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தந்து உயர்கல்வி படிப்பவர்களுக்கு…

வஃபு வாரிய சட்ட மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் : திமுக கூட்டணி கட்சி தலைவர் பகீர்!

விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது…

பெரும் பரபரப்பு.. கேப்டன் பிறந்தநாள் விழாவில் மயங்கி விழுந்த மகன் : வெளியான ஷாக் வீடியோ!!

விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய நினைவிடத்தில்…

TELEGRAM செயலிக்கு ஆபத்து? நிறுவனரை கைது செய்த போலீஸ்.. X தளத்தில் டெலிகிராமுக்கு பெருகும் ஆதரவு!

பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…

மீண்டும் பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்.. திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பரபரப்பு.. தீவிர போராட்டம்!

திருப்பதி மலையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த மன நோயாளி பங்காரு ராஜு. அவரை பிடித்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ்…

அரசியல் பேசும் போது ஜாக்கிரதையா பேசணும்.. அமைச்சர் எ.வ.வேலு நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக…

கள்ளர் பள்ளிகள் விவகாரம்…வரலாற்று அடையாளங்களை அழிக்க CM ஸ்டாலின் முயற்சி : அதிமுக போராட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேச்சு!

மதுரை அருகே செக்காணூரணியில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

பக்கத்தில் நெருங்கிட்டோம்.. இனி ஆக்ஷன் தான் : போலிப் பேராசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம் சி சி பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை…

சர்ச்சை அமைச்சரின் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி : வாரிசுகளுக்கு வாரி வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருவது அனைவருக்கும் கண் கூடு. இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். கருணாநிதி இருந்த…

விஜய் நினைத்தது எல்லாமே நிறைவேறணும் : திருப்பதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம்!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைத்தது எல்லாம் கைகூட திருப்பதி மலையில் இருந்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து. நடிகர் ராகவா…

முதலமைச்சர் ALL INDIA புரோக்கர்.. பிரதமர் INTERNATIONAL புரோக்கர் : சீமான் விமர்சனம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாமி…

பிரபல நடிகருக்கு சொந்தமான கட்டிடத்தை தரைமட்டமாக்கிய அதிகாரிகள் : 4 ஏக்கரை மீட்டது அரசு!

4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பிரபல நடிகரின் கட்டிடங்களை தரைமட்டமாக்கிய அதிகாரிகள். ஹைதராபாத் சுற்றுவட்டார பகுதியில் உள்ள…

கோயில்களின் கருவறைக்குள் சமத்துவத்தை காட்ட வேண்டும் : முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடக்கி…

சீமான், சாட்டை துரைமுருகன் மீது ₹2 கோடி மானநஷ்ட வழக்கு : திருச்சி எஸ்பி வருண்குமார் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை…

மரணத்தில் மர்மம்.. 5 நாட்களாக எந்த பாதிப்பும் இல்லையா? முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை டவுட்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி,…

பாலியல் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குற.. வெட்கமா இல்ல? யாருக்கு முட்டுக் கொடுக்கறீங்க? அண்ணாமலையை சீண்டும் சூர்யா!

முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில்…

பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற ஆடை அணியக்கூடாது : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு…

பணத்தை காற்றில் பறக்கவிட்டு ரீல்ஸ் எடுத்த பிரபல யூடியூபர் : வைரலான வீடியோவால் எழுந்த சிக்கல்!

சமீப காலமாக பலர் யூடியூப், இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்து அந்த வீடியோவை அதிக பார்வைகளுக்காக பல்வேறு யோசனைகளுடன் வீடியோ எடுத்து…

விஜய் மீது தேசத் துரோக புகார்… யானையால் தமிழக வெற்றி கழகத்துக்கு வந்த வினை!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026…