டாப் நியூஸ்

ஆஞ்சநேயர் பிறந்த இடம் என கூறி திருப்பதி மலையில் கோவில் கட்ட பூமி பூஜை : உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் பரபரப்பு!!

திருப்பதி: திருப்பதி மலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்று கூறப்படும் பகுதியில் அவருக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடந்த…

வாக்காளர்களுக்கு ரொக்கம், புடவை பட்டுவாடா… திமுகவினரை மடக்கிப் பிடித்த எதிர்கட்சிகள் : திணறும் அதிகாரிகள்…!! (வீடியோ)

மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்..!!

புதுடெல்லி: பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவில் 80 மற்றும் 90களில்…

45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது: சென்னை மக்கள் செம ஹேப்பி..!!

சென்னை: 45வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்…

ஒற்றை இலக்கு எண்களில் 13 மாவட்டங்கள்.. சென்னை, கோவையில் பாதிப்பு எப்படி : தமிழக கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலை…

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக.. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை : இபிஎஸ் கடும் தாக்கு

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு…

திமுகவிடம் காங்கிரஸை அடகு வைத்த கேஎஸ் அழகிரி…? தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியா..?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி அவ்வப்போது சர்ச்சையை கிளப்புவது போல் ஏதாவது பேசி வம்பில்…

போர்பதற்றம் தணிகிறது ?: உக்ரைன் எல்லையில் படைகளை குறைக்கும் ரஷ்யா..!!

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா படைகள் திரும்பி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும்…

தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி… மகளிருக்கான 1,000 ரூபாய் என சொல்லி காதில் பூ சுற்ற முயற்சி… அண்ணாமலை கடும் விமர்சனம்

தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

‘மிடில் கிளாஸ் தான் டார்க்கெட்’…7 மாநிலங்களில் 14 கல்யாணம்: மேட்ரிமோனி மோசடி மன்னன் கைது…அதிர வைக்கும் பின்னணி..!!

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி பேர்வழியை ஒடிசா போலீசார் கைது செய்துள்ள…

திமுக எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா… ஒப்புக் கொண்ட சேகர்பாபு : ஜெயக்குமார் கிண்டல்…!!

சென்னை : திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனிக்கு 2 ஆண்டுகளில் மூடுவிழா நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்….

ரயிலில் இளம்பெண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி (வீடியோ)

சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண் எதிரே சுயஇன்பத்தில் வாலிபர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த…

தஞ்சை மாணவி தற்கொலை… கைதான விடுதி காப்பாளருக்கு ராஜமரியாதை கொடுத்த திமுக எம்எல்ஏ… Cm ஸ்டாலினுக்கு புதிய தலைவலி!!!

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளரை திமுக எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்ற சம்பவம் பெரும்…

உக்ரைன் மீது போர்தொடுக்க தயார் நிலையில் ரஷ்யா?: இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் உத்தரவு..!!

கிவ்: போர்மேகச்சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள்…

மக்களை சந்திக்க ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது… திமுகவின் டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து எம்ஆர் விஜயபாஸ்கர் பேச்சு

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வராதது குறித்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்…

56 வேட்பாளர்களுக்கு திமுக கல்தா… நகராட்சித் தேர்தலில் உள்குத்து… மனம் குமுறும் திமுகவினர்!!

இன்னும் 4 நாட்களில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு சுமார் 55…

உதயநிதிக்கு கும்பிடு போடும் திமுக தலைவர்கள்… இதுவா சுயமரியாதை சுடர்… முடிந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் : விளாசி தள்ளிய சீமான்!!

காஞ்சிபுரம் : முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திட்டமே அறிவிக்கல.. அதுக்குள்ள விண்ணப்பமா..? ரூ.1000 உரிமைத் தொகையில் மோசடி… அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

திமுக அறிவித்த வாக்குறுதியில் ஒன்றான மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாத நிலையில்,…

ஸ்டாலினிடம் கேட்க துணிச்சல் இருக்கிறதா…? பாஜகவால் விழி பிதுங்கும் திருமா.,! தமிழகத்தில் வெடித்த புதிய சர்ச்சை!

விசிக தலைவர் திருமாவளவன், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக அத்தனை பிரச்சனைகளிலும் உரக்க குரல் கொடுப்பவர் என்று…

திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் : இலவச தரிசன டிக்கெட் குறித்து தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு!!

ஆந்திரா : ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என…

போலீசார் உதவியுடன் பரிசுப்பொருள் பட்டுவாடா செய்யும் திமுகவினர்?: தட்டிக்கேட்ட அதிமுகவினர் கைது…கோவையில் சலசலப்பு..!!

கோவையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை திமுக பிரமுகர் வீட்டில் இறக்கி வைக்க சென்ற திமுகவினர் வாகனத்தை மறித்து போராட்டத்தில்…