தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு… குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் தி.மு.க. ஆட்சியை அழித்து விடும் : ஓபிஎஸ் தடாலடி..!!
சென்னை : சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக…