5 மாநில தேர்தல் படுதோல்வி : இது நல்ல பாடம்… தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் : காங்கிரஸ்!!!
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு…