டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

நேற்று ஒரே நாளில் கோடி கோடியாக குவிந்த காணிக்கை : தலைசுற்ற வைத்த திருப்பதி ஏழுமலையான கோவில் வசூல்!!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காலத்தை…

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்த ரஷ்யா..!!

ஜெனீவா: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள்…

3வது பெரிய கட்சிக்காக கேஎஸ் அழகிரி சண்டை போட்டது இதுக்குதானா…? அதிமுக, பாஜகவை வைத்து காய் நகர்த்த முயற்சி… வெளியானது இரகசியம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது “தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 308 வார்டுகளில்…

பயமா இருக்கு.. எங்கள சீக்கிரமா கூப்பிட்டு போங்க… உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பழனியைச் சேர்ந்த மாணவிகள் கோரிக்கை..!! (வீடியோ)

பழனியிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு சென்று படித்துவரும் 7 மாணவர்கள் பாதாள அறையில் ‌பதுங்கி இருந்து காப்பாற்றக்கோரி பேசும் வீடியோ தற்போது…

‘மனிதநேயம் பேசி வைரலான சிறுவன் அப்துல் கலாம்’: வீடின்றி தவித்த குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு..!!

மனித நேயம் மற்றும் மதங்களை கடந்த ஒற்றுமை குறித்து பேசிய சிறுவன் அப்துல்கலாமிற்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது….

நாங்க யார் கூடயும் கூட்டு இல்ல… ஆள விடுங்கடா சாமி… சரண்டரான உக்ரைன் : போரை நிறுத்த முன்வந்தது ரஷ்யா…!!!

உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷ்யா முடிவு செய்துள்ளன. நேட்டோ…

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதார தடை : பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை..!!

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்ததால் ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை…

உக்ரைனை முழுமையாக கைப்பற்றியதா ரஷ்யா..? கார்கிவ்வில் இருக்கும் நாடாளுமன்றத்தில் பறக்கவிடப்பட்ட ரஷ்ய கொடி…!! (வீடியோ)

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய படைகள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கைப்பற்றியதுடன், அங்கு ரஷ்ய கொடியை பறக்க விட்ட காட்சிகள்…

உக்ரைனில் இந்திய தூதரகம் செயல்படுமா? : அடைக்கலம் புகுந்த மாணவர்களிடம் பேசிய அதிகாரி..!!

கோவை: உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டின் கீவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றி அடைக்கலம்…

உக்ரைனில் கட்டாய ராணுவ சேவை அமல்: மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை…கண்ணீர் மல்க கட்டித்தழுவிய உருக்கமான வீடியோ!!

கீவ்: ரஷியாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழுது பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கும்…

திமுக ஆறு மாதிரி… ஆனா, அதிமுக ஒரு கடல் மாதிரி… அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி..!!

எதிர்காலத்தில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் எனக் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்….

உக்ரைனில் 2வது நாளாக தொடரும் போர்: உடனடி நிதி அளிக்க தயார்…உலக வங்கி அறிவிப்பு..!!

வாஷிங்டன்: உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி…

பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் அதிரடி காட்டிய இந்திய அணி : இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று முன்னிலை!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ்…

முதன்முறையாக பூஜ்ஜியத்திற்கு வந்த இரு மாவட்டங்கள் : டாப்பில் தலைநகரம்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை: தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த…

உக்ரைன் – ரஷ்ய போர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா? இன்று இரவு புதினுடன் பேசுகிறார் பிரதமர் மோடி?

புதுடெல்லி : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

ஜனநாயகத்தை பாதுகாக்க முயன்றவரை சிறையில் அடைப்பதா..? ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ஜனநாயகத்தைப்‌ பாதுகாக்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்ட முன்னாள்‌ அமைச்சர்‌ ஜெயக்குமார்‌ அவர்களைக்‌ கைது செய்த, திமுக அரசின்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கையைக்‌ கண்டித்து…

மீண்டும் ‘வந்தே பாரத்’ திட்டத்தை கையில் எடுங்க… உக்ரைன்வாழ் தமிழர்களை உடனே காப்பாத்துங்க : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைன்‌ நாட்டில்‌ ரஷ்யா இராணுவம்‌ புகுந்து தாக்குதல்‌ நடத்தியுள்ள நிலையில்‌, அங்கு சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மாணவர்கள்‌ மற்றும்‌…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தவறாகி போன கணிப்பு… படுதோல்வியால் ஏற்பட்ட விரக்தி… கமல், சீமான் எடுத்த புது முடிவு…!!

படுதோல்வி அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த கட்சிகளின் பட்டியலில் நடிகர் கமலின் மக்கள்…

நம்ம நாட்டை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.. வாருங்கள், வந்து ஆயுதம் ஏந்துங்கள்… பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு

ரஷ்யா தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்த நிலையில், போரில் பங்கேற்க பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள்…

‘எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் தஞ்சம் அளிக்க நாங்க ரெடி’: உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மால்டோவா அதிபர்..!!

லண்டன்: உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவா நாட்டின் அதிபர்…

விமான தளங்களை குண்டுவீசி அழிச்சாச்சு… 2 நகரங்கள் கைப்பற்றியாச்சு… மணிக்கு மணி மோசமாகும் உக்ரைனின் நிலை…!!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தங்களது நாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாகும். இதன்…