பொங்கல் பரிசு தொகுப்பில் கொள்ளையடித்த ரூ.500 கோடி பணத்தை தேர்தலில் செலவிட்டுள்ளது திமுக ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை…