‘இந்தியாவின் இசைக்குயில்’ காற்றில் கலந்தது : பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.. இரங்கலில் இந்திய சினிமா!!
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்”…