டிரெண்டிங்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top breaking news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

அன்னபூர்ணா விவகாரம்.. பாஜகவினர் மீது அண்ணாமலை கோபம் : லண்டனில் இருந்து பரபர அறிக்கை!

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி…

நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர் : வைரலான வீடியோ… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!!

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா…

ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி…

இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!

கேரளாவில் அம்பலவாயல் பகுதியை சேர்ந்த ஜென்சன், வயநாட்டை சேர்ந்த ஸ்ருதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு…

200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில்…

கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தயாரித்து கொடுத்த அறிக்கை கேரள சினிமா துறையில் பெரும் புயலை கிளப்பியது. இதன்…

ஆதார் கார்டு புதுப்பிக்கணுமா? கவலையை விடுங்க.. சலுகையை அறிவித்த ஆணையம்!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம்…

விஜய் கட்சி போட்டிக்கு வருவதால் பயப்பட வேண்டியது பாஜக அல்ல… ஹெச் ராஜா அதிரடி பேச்சு!!

மதுரையில் பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு…

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் கொடுங்க… திமுக அரசுக்கு DEMAND வைத்த செல்லூர் ராஜூ!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று…

சனாதனத்தை பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது தவறா? இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி : பொங்கும் கனல் கண்ணன்!

புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகியும் பாஜக ஆதரவாளருமான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்…

பன்னுக்கு GST இல்ல..ஆனா CREAMக்கு GST போடறீங்க.. என்ன மேடம் இப்படி? நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த தொழிலதிபர்!

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான…

கூட்டணியில் இருந்துட்டு… மதுவுக்கு எதிராக மாநாடா? திருமாவளவனை விளாசிய சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

ஜாமீன் வேண்டாம்… பின்வாங்கிய மகா விஷ்ணு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது…

திருமா எங்களை மாநாட்டுக்கு கூப்பிடல.. நான் ஏதாவது பேசி காயப்படுத்த விரும்பல : செல்வப்பெருந்தகை சுளீர்!

மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள KRI ஏரோநாட்டிக்ஸ் எனும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை…

விநாயகர் சிலை முன்பு மேடை அமைத்து இளம்பெண்களுடன் இளைஞர்கள் ஆபாச நடனம்.. ஷாக் வீடியோ!

திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி…

ஓட்டுக்காக ஒரு மதத்துக்கு வாழ்த்து.. இன்னொரு மதத்துக்கு வாழ்த்தில்ல : முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் சாடல்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் ‘விருட்சம்’ எனும்…

அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ்…

7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் தி.நரசாபுரம் மண்டலம் பொரம்பலம் கிராமத்தில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலு மண்டலம் தாடிமல்லுக்கு…

அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு…

ஆதார் அட்டை புதுப்பிக்கணுமா? செப் 14ம் தேதி தான் கடைசியா? பதட்டமே வேண்டாம் : இத மட்டும் செய்யுங்க…!!

உங்கள் ஆதார் கார்டு பழையது என்றால்.. அதாவது முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை…

கிறிஸ்தவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பற்ற வைத்த பாதிரியார் : CMக்கு ஷாக் கொடுத்த வானதி சீனிவாசன்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ்…