பாஜக பந்தோபஸ்துவுடன் பதவியேற்க வந்த காங்கிரஸ் உறுப்பினர்.. அதிர்ச்சியில் திமுக உறுப்பினர்கள் : தாமரைக்குளத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக -திமுக வினர் இடையே கடுமையான மல்லு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல்…