வட இந்தியாவிலும் பணிகளை விரிவுபடுத்தும் KCP நிறுவனம்… Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!
சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும்…