டோல் கட்டணம் செலுத்தவும் மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் FASTag-க்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. நேஷனல் பேமெண்ட்ஸ்…
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர்.இப்படியெல்லாம் கூட மோசடியில் ஈடுபட முடியுமா என வாய்பிளக்கும் அளவிற்கு பல மோசடிகளை…
கம்யூனிச நாடான சீனாவில்,குடிமக்களின் மேல் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம்.டிவி, சமூக வலைதளம் என எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு முழுமையாக இருக்கும். அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக…
மத்திய அரசு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவராக மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த upsc தேர்வு முறைகேடு குறித்த சர்ச்சையால் கடந்த 20ம் தேதி…
எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம் -…
கேரளா வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.கனமழை நிலச்சரிவுடன் சாளி ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை சூரல்மலை ஆகிய கிராமங்கள் மண்ணுக்குள்…
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண்…
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டது. இதன் விளைவாக தங்கம் விலை குறைந்தது. அதன்…
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த காட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள சுமார் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து ஏமாற்றி…
This website uses cookies.