கொடைக்கானலில் மீண்டும் தலைதூக்கும் சர்ச்சை: சீரழியும் குடும்பங்கள்: இளைஞர்களை குறிவைக்கும் அடிமை வாழ்வு…..!!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும்.கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்கு மட்டுமல்லாது…