தமிழகத்தை போலவே கனமழையால் தத்தளிக்கும் இலங்கை… வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… முல்லைத்தீவில் 2600 பேர் பாதிப்பு…!
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைத்தீவில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக…