மீண்டும் வெடித்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மாணவர்கள் பேரணி : 144 தடை உத்தரவு போட்ட காவல்துறை!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு IUSF…