சினிமாவை பொறுத்தை அட்ஜஸ்மென்ட் என்பது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. ஆனால் இது சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது அனைத்து துறைகளுக்கும் பரவியுள்ளது.
சிலர் வெளிப்படையாகவே இது குறித்து கண்டனம் தெரிவித்தாலும், பாதிக்கப்பட்ட சிலர் நீதி கேட்டு வழக்கு போட்டும் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது 55 வயதை கடந்தும் ஒரு முரட்டு சிங்கிள் நடிகர் தொடர்ந்து பண்ணை வீட்டில் நடிகைகளிடம் சில்மிஷத்தை நடத்தி வருகிறார்.
சினிமாவில் நுழையும் கனவோடு கோடம்பாக்கம் வந்த அந்த நடிகர், முதலில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
பின்னர் அவர் இயக்கிய முதல் படம் பயங்கர ஹிட் கொடுத்தது. அதுவும் பெரிய நடிகரை வைத்து இரட்டை வேடம் கொடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
இதையடுத்து தமிழ் சினிமாவின் பார்வை அந்த இயக்குநர் மீது பட்டது. தொடர்ந்து அடுத்த படமும் ஹிட் ஆனதால் பெரிய இயக்குநர்களின் லிஸ்டில் இணைந்தார்.
அடுத்தடுத்து இயக்குநர்கள் நடிகராக மாறி வந்த வேளையில், இவரும் தானே இயக்கி தானே நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் ஒரு சில படங்கள் ஹிட் அடித்தது. ஆனால் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியதால் புலம்பி தள்ளினார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக அறிகமுகமானார். வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்த நிலையில் தான், இயக்குநராக இருந்த போதே வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை பண்ணை வீட்டு வர சொல்லும் இயக்குநர், தற்போது பெரிய நடிகராக அந்தஸ்து உயர்ந்ததும், அந்த பழக்கத்தை மீண்டும் தொடர்ந்தார். சிலர் இஷ்டப்பட்டு வருவர், சிலர் கண்டபடி திட்டிவிட்டு சென்றுவிடுவர்.
ஆனால் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் வாய்ப்பு கேட்டு வந்த டிவி நடிகை ஒருவரை பண்ணை வீட்டு வர சொல்லியிருக்கிறார். இதை மறுக்காத அந்த டிவி நடிகை பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஒரு வாரம் நடிகரான அந்த இயக்குநரை கவனித்துள்ளார். இது டிவி நடிகையின் காதலனுக்கு தெரியவர, அவர் காதலை துண்டித்துள்ளார். வேறு வழி தெரியாத டிவி நடிகை, ஒரு வாரம் சேவையை செய்துவிட்டு இப்போது உயிருக்கு உயிரான காதலனை இழந்துவிட்டோம் என புலம்பி தவித்து வருகிறார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.