கருத்தடை மாத்திரையால் வந்த வினை…சொத்தில் பங்கு கேட்ட விவாகரத்து நடிகை…!

Author: Selvan
9 December 2024, 4:12 pm

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த நடிகை தனது அழகும்,திறமையாலும் புகழின் உச்சியில் சென்றவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த அவர், வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளார்.
காதலரை திருமணம் செய்து கொண்ட அவர்,திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர விரும்பினார்.

Actress Divorce Controversy

குடும்பம் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும்,கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிய தீர்மானித்தனர்.

இதையும் படியுங்க: கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த லெஜெண்ட் சரவணன்..வெளிவந்த புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமீபத்தில்,குத்துசண்டை நடிகர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை கர்ப்பத்தை தள்ளி போடுவதற்காக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதும்,அதனால் உருவான குடும்பப் பிரச்சனைகளும் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Telugu Actress Career After Marriage

தற்போது அந்த வாரிசு நடிகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.தன்னுடைய புது மனைவியுடன் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட வீட்டில் குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஆனால் முதல் மனைவி அந்த வீடு என்னுடைய உழைப்பில் வாங்கியது,அதில் எனக்கும் பங்கு உள்ளது என வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!