தலைக்கனத்தில் ஆடும் ரீல் நடிகை..கண்டுகொள்ளாத நடிகர்..இப்படியே போனா அவ்ளோ தான்..!
Author: Selvan21 November 2024, 9:57 pm
பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீட்டு ஷோ எதிர்பாத்த அளவிற்கு மக்களை கவரவில்லை.
ஆரம்பத்தில் வேர்ல்ட் ஹீரோ அதை நடத்தியதற்கும்,இப்போது வளர்ந்து வரும் நடிகர் நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் அந்த நடிகரை கொண்டாடி வந்த ரசிகர்கள் பின்பு திட்ட ஆரம்பித்தனர்.யாரையும் பேச விடமால் குறுக்க குறுக்க பேசுவதாக மக்கள் புலம்பிவருகின்றனர்.
வீட்டுக்குள் சிறு பெண்ணாக வலம் வரும் ரீல் பொண்ணு எதுக்கெடுத்தாலும் அழுது சாதிப்பதாக கூறிவருகின்றனர்.அந்த ரீல் பொண்ணுக்கு பிரபல நடிகர் சப்போர்ட் பண்ணுவது யாருக்கும் பிடிக்கவில்லை.
இதையும் படியுங்க: ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
இப்பிடியே வீட்டில் இருந்தால் வீட்டை யாரும் பாக்க மாட்டாங்க என்று,வீட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் நடிகர் கேள்வி கேட்கிறார். அதனால் இந்த வாரம் ரீல் மகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினால்,வீடு நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.