Gossips

ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!

ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி பின்பு தமிழ் சினிமாவிற்கு தஞ்சம் புகுந்த இட்லி நடிகைக்கு ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.கொலு கொலு உடல் அமைப்புடன்,வெள்ளையாக இருந்த அந்த இட்லி நடிகை பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இப்படி இருக்கையில் பிரபல நடிகரின் மகனுடன் ஜோடி போட்டு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.

பல படங்களில் வாரிசு நடிகருடன் ஜோடியாக நடித்ததால்,இட்லி நடிகைக்கு அவர் மேல் காதல் மலர்ந்தது.ஆனால் வாரிசு நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்ததால்,யாருக்கும் தெரியாமல் இருவரும் தனியாக குடித்தனம் நடத்தியதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்க: விவாகரத்து நடிகைக்கு பண்ணை வீடு …பாசத்தை பொழிந்த தயாரிப்பாளர்…எங்கேயோ இடிக்குதே..!

இந்த விசயத்தை அறிந்த வாரிசு நடிகரின் குடும்பத்தினர் இட்லி நடிகை வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர்.இதனால் தற்கொலை செய்ய முயன்ற இட்லி நடிகை,பின்பு வாரிசு நடிகருடன் இருந்த காதலை முறித்து கொண்டு,நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகியுள்ளார்.

தற்போது மீண்டும் அதே பெரிய நடிகரின் மற்றொரு மகனும் பிரபலமான நடிகையின் சகோதரியை ஏமாற்றி குடும்பம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் பெரிய நடிகரின் குடும்ப மானம்,தற்போது காற்றில் பறந்துகொண்டிருக்கிறது.

Mariselvan

Recent Posts

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

36 minutes ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

59 minutes ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

1 hour ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

2 hours ago

டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…

2 hours ago

எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…

3 hours ago

This website uses cookies.