தமிழ் சினிமாவில் பல வருடமாக ஸ்டார் நடிகராக கலக்கி வரும் அவர் வயதானாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்,அவருக்கு இருக்கின்ற சொத்து மதிப்பிற்கு வீட்டில் ராஜா மாதிரி உட்கார்ந்து சாப்பிடலாம் ஆனால் முடியாத வயதிலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பை விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் அவருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோசமாக அமையவில்லை,தன்னுடைய மகள்களால் தொடர்ந்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்.தன்னுடைய இரண்டாவது மகள் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்த பொது தான் ஒருவரை காதலிப்பதாக கூறினார்,அதற்கு ஸ்டார் நடிகர் மற்றும் அவரது மனைவி சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் மகள் பல வித சிக்கல்களில் சிக்கி வந்த போது பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்த்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தனர்,ஆனால் திடிரென்று இருவரும் பிரிவதாக கூறி விவகாரத்தை அறிவித்தனர்.
இதனால் ஸ்டார் நடிகர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்,ஸ்டார் நடிகர் தன்னுடைய கௌரவத்தை எல்லாம் பார்க்காமல் பிரபல நடிகருடன் தன்னுடைய மகளை சேர்த்து வைக்க போராடினார் ஆனால் அவருடைய மகளோ அதை காதில் கூட வாங்கவில்லை சூழல் இப்படி இருக்க தற்போது தன்னுடைய முதல் மகள் வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்கும்படி ஸ்டார் நடிகரிடம் கூறியிருக்கிறார்,அதற்கு ஸ்டார் நடிகர் சம்மதம் தெரிவித்தாலும் அவரது மனைவி மகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்துள்ளார்,ஏற்கனவே நீ காதலிப்பதாக கூறி தான் உனக்கு முதல் திருமணம் செய்து வைத்தோம் இப்போ மீண்டும் காதல் திருமணம் உனக்கு பண்ணி வைக்க முடியாது,நாங்களே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறோம் கலையகம் பண்ணிக்கோ என்று காட்டமாக ஸ்டார் நடிகரின் மனைவி கூறியிருக்கிறார்.இதனால் ஸ்டார் நடிகர் மகள்களின் பிரச்சனையால் பெரும் மனஉளைச்சலில் தவித்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.