உங்க மனைவியை கழட்டி விடுங்க…மக்கள் நடிகருக்கு நூல் விடும் பிரபல நடிகை…!

Author: Selvan
29 January 2025, 4:51 pm

மக்கள் நடிகரின் வீட்டில் குட்டையை குழப்பிய பிரபல நடிகை

தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இவருடைய அசத்தலான நடிப்பு அனைவரையும் மிரட்டி வருகிறது.ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த மக்கள் நடிகர்,தன்னுடைய கடின உழைப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து பிரபல நடிகராக உருவெடுத்தார்.

இதையும் படியுங்க: வடிவேலுடன் சேர்த்து வச்சு பேசுறாங்க… மர்மத்தை உடைத்த நடிகை சோபனா குடும்பம்..!

ஆரம்பத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஒருவருக்கு மக்கள் நடிகர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது,ஆனால் அவருக்கோ அப்பவே திருமணம் ஆகியுள்ளது,நடிகையோ திருமணம் ஆனது தெரியாமல் மக்கள் நடிகரை ரூட் விட்டு வந்துள்ளார்.இந்த சம்பவம் மக்கள் நடிகரின் மனைவிக்கு தெரியவர,அவர் அவரை சரமாரியாக திட்டி,அடக்கி வாசி இல்லையென்றால் போலிஸுக்கு போய் விடுவேன் என மிரட்டி உள்ளார்.

tami actress gossips

இதனால் மக்கள் நடிகர் மௌனம் காத்து,அந்த நடிகையோடு நடிப்பதை தவிர்த்து வந்தார்.ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் நடிகரும் அந்த பிரபல நடிகையும் தனிமையில் அவ்வபோது சந்தித்து வெளியே சுற்றியுள்ளனர்.இந்த பழக்கத்தால் நடிகர் ஷூட்டிங் முடிந்தாலும்,சில சமயம் வீட்டுக்கு போகாமல் நடிகையை சந்தித்து வந்துள்ளார்,நடிகையும் திருமணம் வயதை நெருங்கிவிட்டாலும் மக்கள் நடிகரை எப்படியாவுது மனைவியிடம் இருந்து தனியாக பிரித்து அலேக்கா தூக்கி செல்ல திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நடிச்ச படம் வெற்றி பெற்றதால்,படக்குழு இரவு பார்ட்டி ஒன்று வைத்துள்ளது.அதில் படத்திற்கு எந்த சம்மந்தமே இல்லாத மக்கள் நடிகர் கலந்து கொண்டு நடிகையுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார்.அதனை பிரபல நடிகை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் இவர்களுக்குள் இருக்கும் அந்த உறவை கண்டுபிடிச்சு கமெண்ட் செய்து வருகின்றனர்.விரைவில் மக்கள் நடிகரின் வீட்டில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் பிரபல நடிகையால் வர வாய்ப்பு உள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?