கணவரிடம் சிக்கி தவிக்கும் கொலு கொலு நடிகை…வாழ்க்கையும் போச்சு சினிமாவும் போச்சு..காரணம் அந்த நடிகர்கள் தான்..!
Author: Selvan7 January 2025, 2:02 pm
கிளாமருக்கு முட்டுக்கட்டை போடும் கணவர்
தமிழ் சினிமாவிற்கு அக்கட தேசத்தில் இருந்து பல நடிகைகள் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்,அப்படி வந்தவர் தான் கொலு கொலு நடிகை.இவர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்,பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் கிளாமரில் நடிக்க தொடங்கினார்.
இதனால் கொலு கொலு நடிகையின் மார்க்கெட்,தமிழ் சினிமாவில் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.கரியரின் உச்சத்தில் இருக்கும் போது பிரபல நடிகர்களுடன் டேட்டிங் செய்து ஜாலியாக சுத்திக்கொண்டிருந்தார்.அதில் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இன்னொரு நடிகர் தான் கல்யாணமே பண்ணமாட்டேன் என சிங்கிள் ஆக தற்போது வரை மன்மத நடிகராக வலம் வருபவர்,அப்போது மன்மத நடிகருடன் அளவுக்கு மீறிய நெருங்கிய உறவால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழும்பின,விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்மத நடிகர் நமக்கு கல்யாணம்னா அலர்ஜி என கொலு கொலு நடிகைக்கு டாடா காட்டி விட்டு தன்னுடைய அடுத்த வேலையை பார்க்க கிளம்பினார்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நம்ம நடிகைக்கு உடம்பு வெயிட் போட்டு பட வாய்ப்புகளும் குறைந்தன,இதனால் அவருக்கு ஆதரவு சொல்ல வந்த நெருங்கிய நண்பர்,கொஞ்சம் தூக்கலாக ஆறுதல் சொன்னதால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து,கல்யாணம் செய்தனர்.
இதையும் படியுங்க: புத்தாண்டில் வாரிசு நடிகருடன் குத்தாட்டம்…போதையில் தள்ளாடிய பேபி நடிகை…ரசிகர்கள் ஷாக்..!
பின்பு இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி,புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் வந்தனர்.தற்போது மீண்டும் கிளாமரை கையில் எடுத்து சினிமாவில் ஆர்வம் காட்டும் கொலு கொலு நடிகைக்கு கணவர் கிளாமருக்கு நோ சொல்லி முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.மேலும் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டில் குடும்ப பெண்ணாக இருக்கவும்,கணவர் வீட்டில் குடைச்சல் கொடுப்பதால் கொழுகொழு நடிகை பெரும் துயரத்தில் தவித்து வருகிறார் என்று சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது