தோழி இல்லாதபோது தகாத உறவு… அந்தரங்க தேவைக்காக அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட பப்ளி நடிகை!

Author: Shree
25 September 2023, 3:29 pm

தமிழ் சினிமாவின் பப்ளி ஹீரோயினாக பார்க்கவே பளபளன்னு இருக்கும் அந்த நடிகை அக்கடதேசத்தில் இருந்து வந்தவர். அவர் குழ்ந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து பின்னர் படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆனார். குறிப்பாக தென்னிந்திய சினிமா தான் அவருக்கு கைகொடுத்தது. நம்ம ஊரு பசங்க விரும்புவது போன்றே கொழுக் மொழுக் அழகில் எல்லோரையும் வசீகரித்தார்.

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தார். எத்தனை ஹிட் படங்களில் நடித்தாலும் அம்மணிக்கு இன்னுமும் சரியாக தமிழ் பேசவராது. இவர் கோலிவுட்டின் டாப் ஹீரோ ஒருவரை காதலித்து கழட்டிவிட்டார். இதனால் மனமுடைந்துபோன அந்த ஹீரோ லூசு பெண்ணே லூசு பெண்ணே என பாடிக்கொண்டு சில நாட்கள் சோகத்தில் இருந்தார்.

அதன் பின்னர் இந்த நடிகை சொந்த ஊருக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு திருமணம் ஆன தோழி ஒருவருடன் நெருங்கி பழகி வந்தார். தோழியின் வீட்டிலேயே டென்ட் போட்டு அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்துள்ளார். என்ன உதவியானாலும் செய்வாராம். தோழியின் கணவருக்கு ஏதேனும் பணக்கஷ்டம் என்றால் உடனே தீர்த்து வைப்பாராம்.

இதையெல்லாம் சுதாரித்த அந்த பெண் தோழி நோட்டமிட்டு பார்த்தபோது அந்த பப்ளி நடிகை தன் கணவருடன் தகாத உறவில் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோய்விட்டாராம். இதனால் தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் அந்த பெண். உடனே இது தான் சமயம் என கூச்சமே இல்லாமல் கள்ளக்காதலனை கணவனாக்கிக்கொண்டார் கொழுக் மொழுக் நடிகை. இதை கேட்டு காரி துப்பித்தவர்களே இல்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ