13 வயதில் ரகசிய திருமணம்… மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் பிரபல நடிகை!

Author: Vignesh
26 July 2023, 11:30 am

கன்னட சினிமாவில் நினககி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா. 2022 ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சினிமா வாழ்க்கைக்கு முன்பே இவர் 13 வயதில் ரடன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததை அடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதிகா.

kutty radhika-updatenews360

தமிழில் இயற்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்தின் மூலம் குட்டி ராதிகா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். அந்த ஒரு படத்திற்கு பின் பெரிதாக தமிழில் பேசப்படாமல் கன்னட சினிமா பக்கமே சென்றுவிட்டார்.

kutty radhika-updatenews360

2006ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த குமாரசாமியை ரகசியமாக காதலித்து வந்தார் ராதிகா. 2010 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக குமாரசாமியை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது, பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ராதிகா நேரம் கிடைக்கும் போதெல்லாம் துபாய் சென்று வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 619

    0

    0