2 திருமணம் செய்து விவாகரத்து ஆன பிரபல நடிகை : இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan22 January 2023, 6:31 pm
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சரிதா. முன்னணி நடிகர்களின் படங்களில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரிதா இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் 1975ல் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருடன் வாழ்ந்த ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று 12 ஆண்டுகளுக்கு பின் நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
23 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2011ல் அவரை விவாகரத்து செய்து இரு மகன்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது இரு மகன்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.