2024 டாப் GROSSERS எந்த படம் தெரியுமா? வெளியானது லிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 5:14 pm

உலக அளவில் இந்திய படங்கள் வசூல் செய்ததில் முதலிடத்தை பெற்ற படம் எது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2024ஆம் ஆண்டு முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டை வரவேற்க தயாராக இருக்கும் இந்நேரத்தில் 2024ல் டாப் Gross செய்த படங்களின் பட்டியலை தெரிந்துகொள்வோம்-

தமிழில் எதிர்பார்ப்பில் வெளியான பிரம்மாண்ட படங்கள் தோல்வியை தழுவினாலும், யாரும் எதிர்பாரா சில படங்கள் நல்ல வசூலை தந்துள்ளது.

குறிப்பாக அமரன், மகாராஜா, வாழை போன்ற படங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையும் படியுங்க: விஜய்க்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு புகார்!

அதே சமயம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்த படங்களில் கங்குவா, இந்தியன் 2, வேட்டையன் போன்ற படங்களை குறிப்பிடலாம்.

GOAT Movie Tamil Top Grossers Movie

தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள லிஸ்டில், தமிழ் படங்களில் கோட் முதலிடத்திலும், ஆங்கில் மொழி படங்களல் Inside Out 2, மலையாள மொழி படங்களல் மஞ்சும்மல் பாய்ஸ் படமும், தெலுங்கு மொழியில் புஷ்பா 2 படமும் உள்ளது. இதில் டாப் இந்தியன் படங்களில் புஷ்பா 2 உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply