31 வயது நடிகையை வளைத்து போட்ட சூப்பர் ஸ்டார் : மது விருந்தில் மயங்கிய நடிகை.. வெளியான அதிர்ச்சி போட்டோஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 5:31 pm

தனது படத்தில் நடித்த நடிகைக்கு மது விருந்து கொடுத்த சூப்பர் ஸ்டார் நடிகரின் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வீர சிம்மா ரெட்டி படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிகை ஹனி ரோஸ் அம்மா மற்றும் கதாநாயகி ரோலிலும் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்ததும் படக்குழுவினருக்கு இரவு பார்ட்டியுடன் மது பார்ட்டியும் நடந்துள்ளனது. பார்ட்டியில் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஹனி ரோஸும் கலந்து கொண்டு கொண்டாடியுள்ளனர்.

இருவரும் ரொமாண்டிக்காக நெருக்கமாக கைகளை பிண்ணியபடி மது அருந்தியுள்ள புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. ஹனி ரோஸ் காட்டில் மழை தான் என்று நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 576

    0

    0