5 பேருடன் லிவிங் டு கெதர்.. கல்யாண பேச்சுக்கு ஜகா வாங்கிய நடிகை..!

Author: Vignesh
7 June 2023, 12:30 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

shruti haasan - updatenews360

இந்நிலையில், அப்பாவை போல் காதலில் விழுந்து சிலருடன் லிவ்விங் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்தார். அப்படி ஸ்ருதி ஹாசனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?

மைக்கேல் கோர்சேல்:

shruti haasan - updatenews360

முன்னதாக, ஸ்ருதி ஹாசன் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவருடன் காதலில் இருந்து, பொது இடங்களில் குடும்பத்துடன் பங்கேற்றார். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கும் போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

ரன்பீர் கபூர்:

shruti haasan - updatenews360

மேலும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் விளம்பர படங்களில் நடித்தபோது அவருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்ற செய்தி வெளியான சில மாதங்களில் அந்த உறவையும் முறித்துக்கொண்டார் ஸ்ருதி ஹாசன்.

சித்தார்த்:

shruti haasan - updatenews360

முன்னதாக பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் சித்தார்த்துடன் சில படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார். சமந்தாவை காதலிக்கும் முன்பே சித்தார்த் ஸ்ருதி ஹசனுடன் 3 வருடமாக பழகி வாழ்ந்து வந்து, அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.

நாக சைதன்யா:

shruti haasan - updatenews360

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை, முதலில் காதலித்து வந்தது ஸ்ருதி ஹாசன் தான். சிலகாரணங்களால் இருவரும் பிரிந்தப்பின் சமந்தாவை காதலித்து நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார்.

சாந்தனு:

shruti haasan - updatenews360

தற்போது டூடுல் கலைஞராக திகழ்ந்து வரும் சாந்தனு என்பவருடன் பல வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இருந்து வருகிறார். தற்போது வரை இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக இருந்து வரும் நிலையில், ஆனால் ஸ்ருதி ஹாசனிடம் திருமண கேள்வி கேட்டால் அதற்கு நோ என்று கூறியும் நினைக்கும் போது சொல்வேன் என்றும் தெறிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அப்பா வாழ்க்கையை அப்படியே ஸ்ருதி ஹாசன் கடைப்பிடித்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 576

    1

    3