பார்த்தவுடனே குப்புன்னு ஏறுது..50 வயசுல மனிஷா கொய்ராலாவின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2022, 10:19 pm

தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் வடநாட்டு பாவ் பஜ்ஜி என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி நடித்தார். தமிழில் இஸ்லாமிய பெண்ணாக ‘பாம்பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்த இவருக்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனுடன் நடித்த ‘இந்தியன்’ மற்றும் அர்ஜுனுடன் நடித்த முதல்வன், ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

மேலும், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிய போது உட அளவாக கிளாமர் காட்டி வந்த இவர் இப்போது தனது மார்க்கெட்டை இழந்த பிறகு கூட Coat அணிந்து கும்முனு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள், பலர் 50வயதில் எப்படி இப்படி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 916

    0

    0