அந்த உறுப்பில் டார்ச் அடித்து சித்தரவதை…. 58 வயது நடிகையிடம் அத்துமீறல்!

Author:
24 August 2024, 10:45 am

தெனிந்த சினிமாவின் பிரபலமான நடிகையும், திரைப்பட இயக்குனரும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமாக இருந்து பிரபலமானவர் தான் அந்த 58 வயது நடிகை. திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அந்த நடிகை.

பிரபலமான தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய உண்மையான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இவர் அறிமுகமாகி அந்த நிகழ்ச்சியில் அதிரடியான கருத்துக்களை பேசி குடும்ப பிரச்சினைகளை குறித்து விவாதித்து தீர்வு கொடுத்து மிகப்பெரிய அளவில் பேமஸான தொகுப்பாளினியாக வலம் வரத் துவங்கினார்.

அந்த நிகழ்ச்சி இவரது பெயருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மிகவும் தைரியமாக பல கருத்துக்களை முன்வைத்து பேசி வந்த அந்த நடிகைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடந்திருக்கிறதா என அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் தற்போது பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்து பகிர்ந்திருக்கிறார் அந்த நடிகை.

gossips

அதாவது, அந்த உண்மையான நடிகை படப்பிடிப்பின் ஷூட்டில் இருந்த போது அப்படத்தின் இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த பிரபலமான நடிகர் இருவரும் சேர்ந்து அந்த நடிகைக்கு தகாத முறையில் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்கள். நடிகையை பார்க்கும்போதெல்லாம் கேலி கிண்டல் அடித்து வந்த அந்த நடிகரும் இயக்குனரையும் பார்த்த அந்த நடிகை அந்த அசிங்கமான வார்த்தையை சொல்லி பயங்கரமாக திட்டினாராம் .

அன்றிலிருந்து அந்த நடிகையின் மீது கடும் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள் அந்த இயக்குனரும் அந்த பிரபல நடிகர் ஒருவரும். இதை அடுத்து நடிகைக்கு கொடுக்க கூடாத டார்ச்சர் எல்லாம் கொடுக்க வேண்டும் என நினைத்த அவர்கள், நான் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென என் கண்களில் டார்ச்சர் அடித்து என்னை நடிக்கக்கூடாத அளவுக்கு நான் எக்ஸ்பிரஷன் கொடுக்காத அளவுக்கு செய்து விடுவார்கள் .

மேலும், திடீரென வந்து கைகளில் தட்டுவது முதுகில் தட்டுவது இப்படியுமாக செய்து வந்தார்கள் . அத்துடன் தேவையே இல்லாத காட்சிகளுக்கு எல்லாம் பத்து டேக் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்தார்கள். நான் சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக அந்த இயக்குனரும் அந்த பிரபலமான நடிகரும் சேர்ந்து கொண்டு என்னை எவ்வளவு கொடுமை படுத்தினார்கள் என அந்த உண்மையான நடிகை பேட்டியில் கூறி அதிர வைத்திருக்கார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் தைரியமான பெண்மணியாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? என ஆச்சரியம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!