கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80’ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன் க்ளிக்ஸ்..! அட இதுல யார்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க..!

Author: Vignesh
14 November 2022, 10:45 am

80ஸ் ரீயூனியன்

80ஸ் காலகட்டத்தில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஒன்றாக சந்தித்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் 80ஸ் ரீயூனியன் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.

களைகட்டிய நிகழ்ச்சி

80-s-re-union-updatenews

குறிப்பாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சரத்குமார், அர்ஜுன், ராதா, அம்பிகா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

அனைவரும் இணைந்து குரூப்பாக எடுத்துக்கொண்ட இந்த ரீயூனியன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

80-s-re-union-updatenews
  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!