சின்ன வயசுல ஹேண்ட்ஸம் Look’ல் பயங்கரமா இருக்காரே.. இவர்தான் 90களில் இளம் பெண்களின் சாக்லேட் பாய்..!

Author: Vignesh
27 December 2023, 2:46 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரெண்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அந்தவகையில், பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. 90களில் எல்லா இளம் பெண்களும் கனவு நாயகனாக இருந்த டாப் நடிகரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Prashanth

இவர் படங்களில் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்கலாம். அதாவது, இந்த டாப் நடிகர் நடிக்கும் படங்களில் ஒரு வெளிநாட்டு பாடல் கண்டிப்பாக இருக்கும். அதாவது வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்ட பாடல். 90 களில் சாக்லேட் பாயாக வளம் வந்த இவர் குடும்ப பிரச்சனைகளால் சினிமா வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தார்.

தற்போது, மீண்டும் நடிக்க வந்தவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் 68 படத்தில் முக்கிய வேடத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் பிரசாந்த் தான். இவரது, சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…