திருமணமான பிரபல பாடகரை மயக்கிய பாடகி: கிடைத்த வரை லாபம் என ரூ.20 லட்சத்தை சுருட்டி சென்ற காதலி!!

தனது அழகான குரல் மூலம் பாடல்களை பாடி அனைவரையும் தன் வசம் தான் பிரபல பாடகர். இவர் தற்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். இந்தப் பாடகர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கூட பாடி இருக்கிறார் இவர் அந்த படங்களில் பாடும் அந்தக் குரல் அந்த நடிகர்களுக்கு கட்சிதாமாக பொருந்துகிறது என்று பலராலும் பாராட்டப்பட்டார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த அந்த பாடகர் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தன்னுடன் பாடிய ஒரு பாடகியின் மீது காதல் ஏற்பட்டது. சந்தோசமாக தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்த அந்த பாடகர் ஒரு கட்டத்தில் அந்தப் படகியை பார்த்ததிலிருந்து குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் போய் இருக்கிறார்.

பின்னர் அந்த பாடகியின் மீது உள்ள மோகத்தால் அந்தப் பாடகியை அழைத்துச் சென்று ஊர் சுற்றுவது உல்லாசமாக இருந்து வந்தார். இந்த தகவல் சினிமாவட்டாரத்தில் பரவலாக பேசப்பட்ட போது அவரை பல பிரபலங்களும் கண்டித்து இருந்தனர் ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத அந்த பாடகர் அந்தப் பாடகி உடன் தான் தொடர்பில் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவருடைய நண்பர்களும் நீ செய்வது தவறு என்று கூறியும் கேட்காத அந்த பாடகர் ஒரு கட்டத்தில் தான் செய்தது எல்லாம் தவறு என்று உணரும் நேரம் வந்தது. அதாவது அந்தப் பாடகர் காதலித்து வந்த அந்த பாடகி கிடைத்த வரைக்கும் லாபம் என்று 20 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாடகர் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று உணர்ந்து திரும்பி தனது குடும்பத்துடன் சந்தோசமாக இருந்து வருகிறார். தனது குரலால் பலரையும் கட்டி போட்டு இருந்த அந்த பாடகர் ஒரு சிறிய தவறால் சினிமாவில் சருக ஆரம்பித்தார் இந்த செய்தி அந்த காலகட்டத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.

Poorni

Recent Posts

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

10 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

10 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

11 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

12 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

12 hours ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

13 hours ago

This website uses cookies.