போதையில் அத்துமீறிய பிரபல நடிகர் கைது.. காரில் தப்பியவரை விரட்டி பிடித்த போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 2:40 pm

மதுபோதையில் பிரபலங்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்மையில் கேரள உலகில் நடிகர்கள் போதையில் கைது செய்யப்பட்டு வரும் உச்சத்தை எட்டி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Manjummel Boys Actor Arrest

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் புதுமுகம் என்பதால் அவர்களுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்தது.

இதையும் படியுங்க: அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் கணபதி நேற்று இரவு தனது காரில் கொச்சி அருகே கலமசேரி என்ற இடத்திற்கு அதிவேகமாக சென்றுள்ளார்.

Manjummel Boys Movie Actor Ganapathi Arrest

சிக்னலை மதிக்காமல் சென்ற அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். கலமசேரியில் போலீசா தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் நடிகர் கணபதி என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சொந்த ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 135

    0

    0